Connect
To Top

Aangila Padam Movie Gallery & Preview

Aangila Padam MG

Flickr Album Gallery Powered By: Weblizar

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ்  தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் ”

இப்படத்தை புதுமுக  இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷ படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

படம் விரைவில் திரைக்கு வரும், நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படமென்று சொல்வீர்கள் இப்படத்தில்நடித்துள்ள  ராம்கி,சஞ்சீவ்  இருவரும் இப்படம்  எங்களை  வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார்கள் உண்மையில் நீங்கள்  இதுவரை பார்க்காத ராம்கி,சஞ்சீவ் வை இப்படத்தில் பார்ப்பீர்கள்,இவர்கள் மட்டுமல்லாது    மீனாட்சி,சிங்கம்புலி,சிங்கமுத்து,மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர் ,நாயகியாக புதுமுகம்  ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார்.படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ ஒளிப்பதிவு சாய்சதிஷ் கலை பழனிவேல் ,படத்தொகுப்பு மகேந்திரன்.

More in Movie Gallery

  • Kadai Kutty Singam Movie Gallery & preview

    “கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !    2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி...

    Movie NaveenFebruary 22, 2018
  • Keni Movie Gallery and Preview

    தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி ! தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தை மையப்படுத்தும் கேணி ! தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான்....

    Movie NaveenFebruary 22, 2018
  • Merlin movie stills and cast & crew details

    JSB FILM STUDIOS வழங்கும் மெர்லின் நடிகர்கள் & நடிகைகள் கதாநாயகன்   :     விஷ்ணுப்பிரியன் கதாநாயகி     :     அஸ்வினி நட்புக்காக : தினேஷ் நடிகர்கள்       :     தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ‘கயல்’ தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா,...

    Movie NaveenFebruary 22, 2018
  • Thamizhananen movie Gallery & Preview

    புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ”தமிழனானேன்” பிப்ரவரி 23 முதல் பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘ தமிழனானேன்’. தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து...

    Movie NaveenFebruary 22, 2018
  • Natpuna Ennanu Theriyuma Movie Gallery & Details of Cast, Crew

    Libra Productions Vanitha Pictures Ravindhar Chandrasekaran Presents “Natpuna Ennanu Theriyuma” Cast: Kavin Ramya Nambeesan Arunraja Kamaraj Raju “Mottai” Rajendran Ilavarasu Mansoor...

    Movie NaveenFebruary 21, 2018
  • Akilandakodi Brahmandanayagan Movie Gallery

    Movie NaveenFebruary 16, 2018
  • Kanni Rasi Movie Gallery & Preview

    கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’ நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில்...

    Movie NaveenFebruary 16, 2018
  • Naachiyaar Movie Latest Stills

    Movie NaveenFebruary 16, 2018
  • Munthiri Kaadu Movie Gallery & Preview

                         ராசியான ஹாரிஸ்ஜெயராஜ்      தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும்...

    Movie NaveenFebruary 15, 2018
Visit Us On TwitterVisit Us On Facebook