Connect
To Top

‘Ranguski’ is changed for ‘Raja’

‘Ranguski’ is changed for ‘Raja’

Chandini Tamilarasan replaces Pooja Devariya in ‘Raja Ranguski’

Director Dharanidharan of ‘Burma’ and ‘Jackson Durai’ fame has teamed up with ‘Metro’ fame Shirish for an upcoming Murder-Mystery project ‘Raja Ranguski’. It was reported earlier that Pooja Devariya if ‘Iraivi’ fame will play the female lead – Ranguski in the film, but now the team has roped in Chandini Tamilarasan of ‘Vil Ambu’ fame to play the female lead.
“Pooja Devariya is one of the finest theatre artists I have ever seen and she fitted into the role perfectly. Unfortunately she is down with fever and had been adviced to be in complete rest for few days. Our commitment to our investors is to compete the film by two months; hence we have replaced Pooja with Chandini Tamilarasan to play the Ranguski role. Her professionalism is much appreciated as she walked into the project in the 12th hour and took us by surprise with her performance.  By all probabilities we will be completing our shoot in two months” reveals Dharanidharan, the Director of ‘Raja Ranguski’.
 

‘ராஜா’விற்கான ‘ரங்குஸ்கி’ மாற்றம் 

பூஜா தேவாரியாவிற்கு பதிலாக சந்தினி தமிழரசன்

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் கதாநாயகியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் 

‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரனும், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷும் தற்போது கைக் கோர்த்து இருக்கும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. மர்மத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், ‘இறைவி’ புகழ் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் தற்போது ‘வில் அம்பு’ புகழ் சந்தினி தமிழரசன் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
“பூஜா தேவாரியா ஒரு அற்புதமான கலைஞர். ஆனால் எதிர்பாராத  உடல் நல குறைவால், அவருக்கு இப்போது முழவதுமாக ஓய்வு தேவைபடுகின்றது. இரண்டு மாதங்களில் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில்  கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சந்தினி தமிழரசனை மாற்றி இருக்கின்றோம். கடைசி நேரத்தில் எங்கள் படத்தின்  கதாநாயகியாக இணைந்த சந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் எங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.” என்று கூறுகிறார் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் இயக்குநர் தரணிதரன்.
 
 

More in Kollywood News

  • Rajini’s Kaala shoots starts at Mumbai

    நடிகர் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்   “காலா” பா.இரஞ்சித் இயக்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்துக்கு காலா என்று பெயர்...

    Movie NaveenMay 28, 2017
  • Meendum Namitha in Miyaa

    மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர். எல்.ரவி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் நமீதா கதாநாயகியாக நடிக்கும் ஹாரர் படம். தென்னிந்திய திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா,...

    Movie NaveenMay 28, 2017
  • Tindivanam Swastik Theatre sealed for Video piracy

    திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கம் சீல் வைப்பு…..!!     உரிமையாளர் திரு.ராஜ சுதாகர் அவர்களின்  திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்த “கவன்” திரைப்படம் கள்ளத்தனமாக திருட்டு விசிடி...

    Movie NaveenMay 28, 2017
  • “I love Ajith”: Vivek Oberoi

    Bollywood actor Vivek Oberoi, who is making his Kollywood debut with Ajith’s ‘Vivegam’, has said he enjoyed being part of the...

    Movie NaveenMay 28, 2017
  • Rahman’s vice move for ‘Viceroy’s House’

    Oscar-Grammy winner A R Rahman, who is scoring music for the British historical drama film ‘Viceroy’s House’, is said to have...

    Movie NaveenMay 28, 2017
  • Kamal attacks Aamir Khan, backs Rajini

    While coming to the support of his good friend Rajinikanth who is being criticised for his non-Tamil background, Kamal Haasan has...

    Movie NaveenMay 27, 2017
  • Kajal Aggarwal opposite Lawrence?

    Raghava Lawrence is gearing up for his first period film, which will have script by director S S Rajamouli’s father Vijayendra...

    Movie NaveenMay 26, 2017
  • Samantha not taking break

    There were reports in few sections of the media that Samantha would be taking a break from acting for some months,...

    Movie NaveenMay 26, 2017
  • Anjali in Rajini’s ‘Kaala’

    Huma Qureshi is not the only import from Bollywood for Superstar Rajinikanth’s ‘Kaala’. There is another actress too from the north,...

    Movie NaveenMay 26, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook