Connect
To Top

After getting blessed from director Bala, R. K. Suresh had released “Vettai Naai” movie’s first look.

Vettai Naai

Flickr Album Gallery Powered By: Weblizar

After getting blessed from director Bala, R. K. Suresh had released  “Vettai Naai” movie’s first look. 

On the birthday event, R.K. Suresh got a blessing from the director Bala, who had been introduced in the film industry as actor,to show his gratitude towards the director Bala on the birthday eventuate R. K. Suresh released the first look of his movie ‘Vettai Naai’.

Studio 9 Suresh envisioned his Multidimensional level in the different fields of direction and distribution, a tremendous step towards in the domain of acting in the film “Tharai Thappattai” in the direction of director Bala, R.K. Suresh was getting enumerate continues offers in the movies and he was projected frequently as a Villain in many films, currently he had debuted as a hero in the films of “Thani Mugam”, “Billa Pandi” and “Vettai Naai”

Today May 19th our R. K. Suresh is celebrating his birthday, on the same day, the film “Vattai Nai” first look was released by the director Bala.

The cheerful person R.K. Suresh, was more happy and excited, he is expressing his respect towards director Bala as a Guru and the beloved brother who have introduced in the film industry. He expresses his feeling, all the movies are released on Friday and the events have been falling on the same day, which made him delirious.

In this event, director Jaishankar, Cinematographer M. Murali, an actor Vijay Karthik who projects him as a Villain, Thai movies Producers and “Vattai Naai” team members are joining in the event.

தன் பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட  ஆர்.கே.சுரேஷ் !

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே  வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் , இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’யில் அறிமுகமான பின்  வரிசையாகப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக நடித்து வந்தவர் , இப்போது நாயகனாகி  ‘தனி முகம்’ , ‘பில்லா பாண்டி ‘ , ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில்   நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ‘வேட்டை நாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று  இயக்குநர் பாலா வெளியிட்டிருக்கிறார். இன்று  மே-19 ஆர்.கே.சுரேஷின் பிறந்த நாள் ஆகும்.

தன்னைச் சினிமாவுக்கு அறிமுகப் படுத்திய குருநாதரும் தன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணனுமாகிய பாலா ஆசியுடன்  வெளியி டப்படுவது  மகிழ்ச்சிக்கும்  பெருமைக்கும் உரியது என மகிழ்கிறார் சுரேஷ்.  இந்த நாள்  படங்கள் வெளியாகும் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்து இருப்பதில்  ஆர்.கே.சுரேஷுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்நிகழ்வில் இயக்குநர் ஜெய்சங்கர் ,  ஒளிப்பதிவாளர் எம்.முரளி, வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் தாய் மூவீஸ்  தயாரிப்பாளர்கள்  உள்ளிட்ட ‘வேட்டை நாய் ‘படக்  குழுவினரும் கலந்து கொண்டனர்.

More in Celebrity Events

  • Actor Nizhalgal Raviee ‘s Son ( Raghulraj Wed’s Muthupriya ) Wedding Reception Photos

    Actor Nizhalgal Raviee ‘s Son ( Raghulraj Wed’s Muthupriya ) Wedding Reception Photos  Venue : Dwaraka Palace Thiruvanmiyur Ch- 41 

    Movie NaveenMay 29, 2017
  • Shruti Haasan graces the Cannes red carpet for Neil Gaiman

    Shruti makes her 3rd and final Cannes appearance attending the premiere of How to Talk to Girls at Parties adapted from...

    Movie NaveenMay 23, 2017
  • 2 nd year inaguration of Directors Club

    ”Directors club” – இரண்டாம் ஆண்டு துவக்க விழா ”Directors club” – இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னை சாந்தோமில் உள்ள காது கேளாதோர் வாய் பேச...

    Movie NaveenMay 23, 2017
  • Raghava Lawrence Open Temple for His Living Mother

    ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு  கட்டிய கோவிலை  அன்னையர் தினமான இன்று காலை 8.15 மணியளவில் திறந்துவைத்தார். மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர்...

    Movie NaveenMay 14, 2017
  • Vishal celebrated Mother’s Day at Mercy home

    அன்னையர் தினத்தில் அன்னமிட்ட புரட்சிதளபதி விஷால் உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த “அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ” அன்னையர் தினத்தில் அன்னமிட்ட புரட்சிதளபதி விஷால்...

    Movie NaveenMay 14, 2017
  • Wish You Happy Mother’s Day

    Wish you Happy Mother’s Day -mykollywood.com  

    Movie NaveenMay 14, 2017
  • Raghava Lawrence to open a temple for his mother on Mother’s day

    உலகில் முதல் முறையாக தாய்க்கு கோயில்….  அன்னையர் தினமான மே 14 அன்று ராகவா லாரன்ஸ் திறக்கின்றார் அம்பத்தூரில் ராகவேந்தர் கோயில் அருகே தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ்...

    Movie NaveenMay 13, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook