Connect
To Top

Vijay Sethupathy & Trisha’s “96” Movie Preview & Gallery

 

                   விஜய்சேதுபதி திரிஷா படத்திற்கு

                  பிரமாண்டமான அரங்குகள் 

                    பாண்டிச்சேரியில் படமாகிறது.  

 ஜெயம் ரவிஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட்விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு           –       சண்முகசுந்தரம்

இசை                    –        கோவிந்த் மேனன்  

எடிட்டிங்               –        கோவிந்தராஜ்

கலை                    –        வினோத் ராஜ்குமார்

பாடல்கள்             –        உமாதேவிகார்த்திக் நேத்தா.

PRO      –     மௌனம்ரவி

எழுத்துஇயக்கம்            –        C.பிரேம்குமார். இவர் பசங்கசுந்தரபாண்டியன்நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.   

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

இந்த படத்திற்காக அழகான அதே சமயம் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. அந்த அரங்கில் விஜய்சேதுபதி திரிஷா காளி வெங்கட் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. 300 துணை நடிகர் நடிகைகள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர்.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றம்  வித்தியாசமான கதாபாத்திரம் என கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதிக்கு 96  படமும் வித்தியாசமான படமாக இருக்கும்.

More in Movie Preview

  • Prabhu Deva’s Charli Chaplin 2 Preview & Stills

           மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்          சார்லி சாப்ளின்  –  2 படத்திற்காக படமானது  தமிழில் தொடர்ந்து பல படங்களைத்தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி படநிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிக பொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா  நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாகநிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும்நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்குநடிகையான அதாஷர்மா தமிழில்அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ்,...

    Movie NaveenFebruary 15, 2018
  •  Jai’s “Jarugandi” Movie Preview

     “Jarugandi” Actor Jai who hit the bullseye with ‘Balloon’ is all set to go bigger with his next release ‘Jarugandi’ directed...

    Movie NaveenJanuary 31, 2018
  • “Oru Nalla Naal Paathu Solren” Movie Preview

    “Oru Nalla Naal Paathu Solren” ‘Oru Nalla Naal Paathu Solren’ is growing big with each passing day. The movie stars Vijay...

    Movie NaveenJanuary 10, 2018
  • Vanjagar Ulagam Press Release

    Many movies claims to be a thriller but the fact is only few serves the purpose and give a thrilling experience...

    Movie NaveenJanuary 8, 2018
  • Kezhavi Anthem By Premji – Press Release

    Marthanda Chakravarthy presents KEZHAVI ANTHEM A lot of anthems have come out so far. Everyone has a particular anthem for their place, something...

    Movie NaveenJanuary 3, 2018
  • Nimir

    ‘Nimir’ is for all of ‘U’ !!! Biggest litmus test for any movie is it’s censor certification. A clean ‘U’ is...

    Movie NaveenJanuary 3, 2018
  • Oru Nalla Naal Paathu Sollren

    In today’s tinsel world, ‘Marketing’ has become as important as the content of the movie and its cast. ‘Oru  Nalla Naal...

    Movie NaveenJanuary 3, 2018
  • Parkathonuthe Movie Stills

      புதுமுகங்கள் நடிக்கும்  “  பார்க்கத் தோனுதே “   வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில்...

    Movie NaveenDecember 31, 2017
  •  “Mayanadhi” Movie Preview

     “Mayanadhi” ‘Mayanadhi’ starring Tovino Thomas and Aishwarya Lakshmi is directed by Aashiq Abu and produced by Santhosh Kuruvilla of ‘Dream mill...

    Movie NaveenDecember 28, 2017
Visit Us On TwitterVisit Us On Facebook