Connect
To Top

Pistha Movie Preview

“Pistha”

In an age an era like now where film music is expanding and becoming more and more challenging because of constant entry of new music directors, to maintain a name and still keep producing good music is a mighty task for any music director. Dharan, who shot to limelight with super hit songs in debut venture, ‘Paarijatham’ directed by the iconic K.Bagyaraj, has come a long way since and has signed his 25th film now. Having given numerous hit songs, Dharan has carved a niche for himself and his growth has been highly consistent. Now the young music director who is all set to ring the wedding bells soon with the popular model Dikshitha has signed to compose music for ‘Pistha’ which marks his 25th movie starring ‘Metro’ Shirish. Dharan, who has always been keen on doing quality movies with a lot of scope of music will explore the  rural lifestyle in ‘Pistha’ with four songs and one theme.This rural comedy will be directed by Ramesh Bharathi, who was the editor of ‘Metro’. Mridula Murali of ‘Ayal Njanalla’ fame and Arundhati Nair of ‘Saithan’ fame are paired opposite Shirish in ‘Pistha’. Actors Sathish, Namo Narayana,  Yogi babu, Sentrayan and Swaminathan are to play vital characters in this rural comedy movie. This venture is produced by S P Sambasivam under the banner ‘One man Productions’.
நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை  அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு  நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன்  “பிஸ்தா” படம் மூலம் அடைகிறார்.   பலவேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், “மெட்ரோ” சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத்  பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை One Man Productions சார்பில் எஸ் பி சாம்பசிவம் தயாரித்து உள்ளார்.கிராமிய பின்னணியில் உருவாகும் பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படமாகும். இந்த படத்தில் தரணின் திறமைக்கு சவால் விடும் விதமாக நான்கு பாடல்களும், ஒரு தீம் இசை கோர்ப்பும் இருக்கும் என்கிறது படக்குழு.

More in Movie Preview

  • Prabhu Deva’s Charli Chaplin 2 Preview & Stills

           மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்          சார்லி சாப்ளின்  –  2 படத்திற்காக படமானது  தமிழில் தொடர்ந்து பல படங்களைத்தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி படநிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிக பொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா  நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாகநிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும்நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்குநடிகையான அதாஷர்மா தமிழில்அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ்,...

    Movie NaveenFebruary 15, 2018
  •  Jai’s “Jarugandi” Movie Preview

     “Jarugandi” Actor Jai who hit the bullseye with ‘Balloon’ is all set to go bigger with his next release ‘Jarugandi’ directed...

    Movie NaveenJanuary 31, 2018
  • “Oru Nalla Naal Paathu Solren” Movie Preview

    “Oru Nalla Naal Paathu Solren” ‘Oru Nalla Naal Paathu Solren’ is growing big with each passing day. The movie stars Vijay...

    Movie NaveenJanuary 10, 2018
  • Vanjagar Ulagam Press Release

    Many movies claims to be a thriller but the fact is only few serves the purpose and give a thrilling experience...

    Movie NaveenJanuary 8, 2018
  • Kezhavi Anthem By Premji – Press Release

    Marthanda Chakravarthy presents KEZHAVI ANTHEM A lot of anthems have come out so far. Everyone has a particular anthem for their place, something...

    Movie NaveenJanuary 3, 2018
  • Nimir

    ‘Nimir’ is for all of ‘U’ !!! Biggest litmus test for any movie is it’s censor certification. A clean ‘U’ is...

    Movie NaveenJanuary 3, 2018
  • Oru Nalla Naal Paathu Sollren

    In today’s tinsel world, ‘Marketing’ has become as important as the content of the movie and its cast. ‘Oru  Nalla Naal...

    Movie NaveenJanuary 3, 2018
  • Parkathonuthe Movie Stills

      புதுமுகங்கள் நடிக்கும்  “  பார்க்கத் தோனுதே “   வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில்...

    Movie NaveenDecember 31, 2017
  •  “Mayanadhi” Movie Preview

     “Mayanadhi” ‘Mayanadhi’ starring Tovino Thomas and Aishwarya Lakshmi is directed by Aashiq Abu and produced by Santhosh Kuruvilla of ‘Dream mill...

    Movie NaveenDecember 28, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook