Connect
To Top

Jiiva’s Kalakalappu 2 Movie Preview

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில்
ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும்

கலகலப்பு -2

சுந்தர். C இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர்தயாரிக்கிறார்.

கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 – ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனேமற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன்  ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.

தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக்குழு :

எழுத்து – இயக்கம்        –         சுந்தர். C.

திரைக்கதை      –    வேங்கட்ராகவன்

தயாரிப்பாளர்             –         குஷ்பு சுந்தர்

ஒளிப்பதிவு            –        U K S

வசனம்                –        பத்ரி

இசை                –        ஹிப் ஹாப் ஆதி

பாடல்                –        மோகன் ராஜ்

படத்தொகுப்பு            –        ஸ்ரீ காந்த்

கலை                –        பொன்ராஜ்

சண்டைப் பயிற்சி        –        தினேஷ்

நடனம்                –        ஷோபி, பிருந்தா

ஒப்பனை                –        செல்லத்துரை

ஆடை வடிவமைப்பு        –        ராஜேந்திரன், பாலு

ஸ்டில்ஸ்                –        V.  ராஜன்

தயாரிப்பு மேற்பார்வை    –        பால கோபி

நிர்வாக தயாரிப்பு        –        A . அன்பு ராஜா

More in Movie Preview

  • “Daavu” Movie Preview

    “Daavu” A rom com is a genre for all seasons because of the sheer joy and entertainment it provides. ‘Daavu’ is...

    Movie NaveenNovember 22, 2017
  • ‘ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU’ Movie Preview

    Clapboard Production’ & ‘Eruma Saani’ join hands for ‘ODAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU’ What will be the expectation level of the Audience...

    Movie NaveenNovember 18, 2017
  • Theeran Adhigaram Ondru – Review by Naveen

    Gun & Win Theeran Adhigaram Ondru – Review For almost 10 years, from 1995 to 2005 to be precise, Tamil Nadu...

    Movie NaveenNovember 17, 2017
  •  “Kannum Kannum Kolaiyadhithaal” Movie Preview

     “Kannum Kannum Kolaiyadhithaal” Naming a movie  based on  a very popular hit song is never  new to Tamil cinema industry. But...

    Movie NaveenNovember 17, 2017
  • #PeiPasi Movie Preview

       #PeiPasi. Just when we thought we have watched all kinds of horror movies, there comes a tale probably never attempted...

    Movie NaveenNovember 16, 2017
  • Theeran Adhigaram Ontru Movie Preview by Karthi

      “தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி  தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் போலீசை...

    Movie NaveenNovember 14, 2017
  • ‘Ulkuthu’ to deliver the punch from December !!!

    “Ulkuthu” ‘Ulkuthu’ to deliver the punch from December !!! ‘Ulkuthu’ starring Dinesh and Nandhita is directed by Caarthick Raju, who earlier...

    Movie NaveenNovember 14, 2017
  • Resul Pookutty’s Oru Kadhai Sollattumaa Movie Gallery & Preview

    “Oru Kadhai Sollattumaa” Very few Indian have well and truly marked their stamp in the international arena in the field of...

    Movie NaveenNovember 1, 2017
  • “Vizhithiru” movie Preview

                       “Vizhithiru” “Vizhithiru” directed by  Meera Kathiravan is all set to release on...

    Movie NaveenOctober 31, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook