Connect
To Top

Chinnathirai Nadigar Sangam 15th Year Celebration

Chinnathirai Nadigar Sangam 15th Year Celebration

Flickr Album Gallery Powered By: Weblizar
\

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின்

 15 ம் ஆண்டு விழா

               நடிகர் விஷால் பங்கேற்பு

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15 ம் ஆண்டு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். கிங்க்ஸ் நெட்வொர்க் கம்பெனி  A.R.பிரபு விழாவிற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் பெயர், விலாசம், புகைப்படம் அடங்கிய டைரி ஒன்றை வெளியிட்டார். சின்னத்திரை தயாரிபளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார். விழாவில் நடிகர்கள் சின்னிஜெயந்த், விமல், சூரி, ரோபோசங்கர், நடிகைகள் குஷ்பு, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர். சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் போஸ்வெங்கட் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More in Celebrity Events

  • Celebrity Birthday Wishes to Vishnu Manchu on his birthday

    Celebrity Birthday Wishes to @IvishnuManchu on his birthday #HBDVishnu | @ihansika @itsmePragya @Surbhiactress @PranitaSubhash #Praveen #MLKumaraChowdary 

    Movie NaveenNovember 24, 2017
  • Actress Namitha sangeeth ceremony Stills

    திருமண பந்தத்திற்குள் நுழைய ஆயத்தாமாகி விட்ட நடிகை நமீதா-வின் மெகந்தி நிகழ்ச்சி                        ...

    Movie NaveenNovember 23, 2017
  • Rahman talks about getting ‘fatwas’

    Oscar-Grammy winning music composer A R Rahman has said he and Iranian auteur Majid Majidi belong to an elite society as...

    Movie NaveenNovember 23, 2017
  • Class of 80’s Actors 8th Re union

    Actors and friends from the 80’s celebrated friendship and brotherhood once again this year.  This is their 8th Re union,  The...

    Movie NaveenNovember 21, 2017
  • Trisha to tour TN, Kerala

    Trisha, who has emerged the first south Indian actress to be conferred with the ‘UNICEF Celebrity advocate’ status to voice for...

    Movie NaveenNovember 21, 2017
  • Trisha joins hands with UNICEF to promote child rights

    TRISHA TO BE UNICEF CELEBRITY ADVOCATE FOR CHILD RIGHTS Chennai, 20 November 2017 – Popular South Indian film star Trisha Krishnan was conferred...

    Movie NaveenNovember 20, 2017
  • SPI Cinemas launches the first multiplex in Puducherry with “The Cinema”  

    Chennai’s favourite multiplex chain, SPI Cinemas, opens its doors to the city of Puducherry with the launch of a swanky 5...

    Movie NaveenNovember 15, 2017
  • AVM family Wedding Event Stills & News

      ஏவி.எம்.சரவணன் அவர்களின் பேத்தியும், எம்.எஸ்.குகன் அவர்களின் மகளுமான அபர்ணாவிற்கும் ரகுநந்தன் அவர்களின் மகன் ஷியாமிற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 8-11-2017 மாலை 6 மணிக்கு ஏவி.எம்.ராஜேஸ்வரி...

    Movie NaveenNovember 9, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook