Connect
To Top

T siva’s & Prabhu Deva’s Charlie Chaplin 2 Movie Gallery & Preview

                                                                      

 

        T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா –                                நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள்                                   

   ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார்

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றுT.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ்அம்மா கிரியேசன்ஸ்தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்துஅதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லிசாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர்.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் நாயகனாக நடித்தபிரபுதேவாவே இந்த இரண்டாம் பாகத்திலும் நாயகனாகநடிக்கிறார்.

2002 ம் ஆண்டு சார்லி சாப்ளின் படம் வெளியாகி தமிழில்மாபெரும் வெற்றி பெற்றதுடன் இந்தியில் சல்மான்கான்நடித்து “ நோ எண்ட்ரி ” தெலுங்கில் “பெல்லம் ஊர் எல்தேமலையாளத்தில் ஜெயராம் பாவனா நடித்த “ ஹேப்பிஹஸ்பெண்ட்ஸ் ” கனனடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்த “அல்லா புல்லா சுல்லா ” மற்றும் போஜ்பூரிஒரியாமராத்திபோன்ற இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக்செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையைஏற்படுத்தியது.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்திசிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.நாயகிகளாக நிக்கி கல்ராணிஅதாஷர்மா இருவரும்நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்கு நடிகையானஅதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம்இது.                      

மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு   –     செளந்தர்ராஜன் 

இசை            –     அம்ரீஷ் 

பாடல்கள்     –      யுகபாரதிஷக்திசிதம்பரம்

கலை            –      ஆர்.கே.விஜய்முருகன் 

நடனம்         –      ஜானி எடிட்டிங் –  பென்னி 

PRO               –        மௌனம் ரவி                                     

வசனம்         –      கிரேஸிமோகன்                                                                                                           

தயாரிப்பு   –   T.சிவா                                                                                                                        

கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்திசிதம்பரம்.                                                                            

ஷக்தி சிதம்பரம் படம் என்றாலே காமெடி கொஞ்சம்தூக்கலாக இருக்கும்அத்துடன் கமர்ஷியலும் சரிசமமாககலக்கப்பட்டிருக்கும்படத்தைப் பற்றி இயக்குனர் என்னசொல்கிறார்..

பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில்திருமணம் நடக்க இருக்கிறதுஅதற்காக பிரபுதேவாகுடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்குபோகும் போதும் அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும்சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே  சார்லிசாப்ளின் 2.  திருப்பதிக்கு போனா திருப்பம் வரும்என்பார்கள்அது என்ன திருப்பம் என்பது படத்தின்சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.                                                                                                                       

உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வதுபிறந்தநாள் விழா இந்த வருடம்    கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவதுஅவருக்கு  மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும்என்கிறார் தயாரிப்பாளா்T.சிவா                                       படத்தின்   படப்பிடிப்பு    கோவாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

More in Movie Gallery

  • Thiruttuppayale 2 Movie Gallery

    Movie NaveenNovember 22, 2017
  • Yaagan Movie Gallery & Preview

    சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..! அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..! தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன்...

    Movie NaveenNovember 18, 2017
  • Oru Nalla Naal Paarthu Sollren Movie Gallery & Preview

    “Oru Nalla Naal Paarthu Sollren” For some cinema and acting runs in the blood. Though their path may seem easy from...

    Movie NaveenNovember 17, 2017
  • “Theeran Adhikaram Ondru” Movie Stills

    “Theeran Adhikaram Ondru” ARTISTS KARTHI – Theeran Thirumaran * RAKUL PREETH SINGH – Priya * MANOBALA SATHYAN – Mahesh * BOSE...

    Movie NaveenNovember 16, 2017
  • Richie Movie Gallery & Preview

    “Richie” Nivin Pauly is who has a tremendous reach and following across the lingusitic boundaries following the phenomenal success  of “Premam”...

    Movie NaveenNovember 16, 2017
  • Yazh Movie Gallery & Preview

      YAZH This is the first Tamil movie made in Kollywood about Srilankan Tamil people and theirculture with the story happening...

    Movie NaveenNovember 15, 2017
  • Kathiruppor Pattiyal Movie Gallery

    Movie NaveenNovember 15, 2017
  •  “Podhu Nalan Karudhi” Movie Gallery & Preview

       “Podhu Nalan Karudhi” The movie ‘ Podhu Nalan Karudhi’ is about how the simple, commoners who invest a lot of...

    Movie NaveenNovember 14, 2017
  • Iruttu Araiyil Murattu Kuthu Movie Preview

    ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத்...

    Movie NaveenNovember 14, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook