Connect
To Top

‘Ulkuthu’ to deliver the punch from December !!!

“Ulkuthu”

‘Ulkuthu’ to deliver the punch from December !!!

‘Ulkuthu’ starring Dinesh and Nandhita is directed by Caarthick Raju, who earlier delivered the hit ‘ Thirudan police’ with Dinesh. This movie brings together the hit pair of Dinesh and Nanditha for the second time after ‘Attakathi’. This venture is produced by G Vittal Kumar and G Subhashini Devi of ‘P K Film Factory’. Now the producers have announced that ‘Ulkuthu’ will be released next month, December in a grand way. 
 
Mr.Vittal Kumar says, “ The reception for content oriented movies have been amazing in Tamil cinema industry. The recent instances of content oriented films hitting the bulls eye is a welcome sign. We sense this as a right time to release “Ullkuthu” . The story and screenplay of ‘Ulkuthu’ is so interestingly written and shot by director Caarthick Raju. Dinesh , who is known to be choosy in selecting scripts has delivered a stellar performance. There is also a positive buzz for ‘Ulkuthu’ in the trade circle. We are excited and thrilled to release the movie in December. I am sure the audience will enjoy and appreciate ‘Ulkuthu’ immensely “.
தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர்  கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும் , ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். ‘உள்குத்து’ படத்தை ‘P K Film Factory’ G விட்டல் குமார் அவர்களும் G சுபாஷினி தேவி அவர்களும் தயாரித்துள்ளனர். ‘உள்குத்து’ படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திரு. G விட்டல் குமார் பேசுகையில், ” தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது.  சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படைகள் இதற்கு சான்று. இந்த நிலையில்  ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே  சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் இயக்குனர் கார்த்திக் ராஜு மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார். நல்ல கதைகளை தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடுவதில்  எங்களுக்கு  பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘உள்குத்து’ படத்தை ரசித்து மகிழ்ந்து ஆதரவளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் ”

More in Movie Preview

  • ‘6 Athiyayam’ Movie Preview and cast & crew details

    ஆறு அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..! உலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’..! நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை...

    Movie NaveenFebruary 23, 2018
  • Prabhu Deva’s Charli Chaplin 2 Preview & Stills

           மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்          சார்லி சாப்ளின்  –  2 படத்திற்காக படமானது  தமிழில் தொடர்ந்து பல படங்களைத்தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி படநிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிக பொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா  நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாகநிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும்நடிக்கிறார்கள்.  பிரபல இந்தி தெலுங்குநடிகையான அதாஷர்மா தமிழில்அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ்,...

    Movie NaveenFebruary 15, 2018
  •  Jai’s “Jarugandi” Movie Preview

     “Jarugandi” Actor Jai who hit the bullseye with ‘Balloon’ is all set to go bigger with his next release ‘Jarugandi’ directed...

    Movie NaveenJanuary 31, 2018
  • “Oru Nalla Naal Paathu Solren” Movie Preview

    “Oru Nalla Naal Paathu Solren” ‘Oru Nalla Naal Paathu Solren’ is growing big with each passing day. The movie stars Vijay...

    Movie NaveenJanuary 10, 2018
  • Vanjagar Ulagam Press Release

    Many movies claims to be a thriller but the fact is only few serves the purpose and give a thrilling experience...

    Movie NaveenJanuary 8, 2018
  • Kezhavi Anthem By Premji – Press Release

    Marthanda Chakravarthy presents KEZHAVI ANTHEM A lot of anthems have come out so far. Everyone has a particular anthem for their place, something...

    Movie NaveenJanuary 3, 2018
  • Nimir

    ‘Nimir’ is for all of ‘U’ !!! Biggest litmus test for any movie is it’s censor certification. A clean ‘U’ is...

    Movie NaveenJanuary 3, 2018
  • Oru Nalla Naal Paathu Sollren

    In today’s tinsel world, ‘Marketing’ has become as important as the content of the movie and its cast. ‘Oru  Nalla Naal...

    Movie NaveenJanuary 3, 2018
  • Parkathonuthe Movie Stills

      புதுமுகங்கள் நடிக்கும்  “  பார்க்கத் தோனுதே “   வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.k.மாதவன் தயாரிக்கும் படத்திற்கு பார்க்கத் தோனுதே என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில்...

    Movie NaveenDecember 31, 2017
Visit Us On TwitterVisit Us On Facebook