Connect
To Top

Balloon Movie Preview by Jai & Movie Gallery

Balloon MG

Flickr Album Gallery Powered By: Weblizar

“Balloon – Actor Jai”

In Tinsel world ,where self marketing has always been the need of the hour, Only few actors choose their work to do the talking part. One such actor is Jai who has been having a very impressive journey as an actor. His upcoming movie ‘Balloon’ is all set for a grand release on December 29th. ‘Balloon’ is directed by Sinish, produced by ‘70mm Entertainment’ and released all over Tamilnadu by ‘Auraa Cinemas’. Jai plays a dual role in the movie where Anjali and Janani Iyer are paired opposite them. 
 
Talking about ‘Balloon’, Jai says, “ ‘Balloon’ is my first horror. Though I have been approached for a lot of horror films before, none impressed me like ‘Balloon’. Sinish’s narration and the whole story was so fresh and attractive. I play an assistant director in the present and a Balloon seller in the flashback portions. My clown character will be the highlight of the movie and I am very excited to see the audience response for it. I must admit Yuvan’s music has elevated the movie to the next level. His work is just brilliant !!! ‘Balloon’ is much more than a spine chilling horror movie, it has a well laced romance and comedy also. I am sure ‘Balloon’ is going to be a very important film in my career. I am very excited about December 29th “.
சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள்  படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய். அவரது அடுத்த படமான ‘பலூன்’ படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக  ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, ’70mm Entertainment’ நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பலூன்’ படத்தை ”Auraa Cinemas’ தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில்  இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு  அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.
‘பலூன்’ படம் குறித்து ஜெய் பேசுகையில் , ”’பலூன்’ தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு  வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த ‘பலூன்’ பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. ஒரு கதாபாத்திரத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராகவும் , பிளாஷ்பேக் பகுதியில் பலூன் விற்கும் நபராகவும் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் என  நம்புகிறேன். இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை. இது ஒரு திகில் படமாக  மட்டும் இல்லாமல் , காதல் , காமெடி என அணைத்து அம்சங்களும் அழகான கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 29 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளேன் ”.

More in Movie Gallery

  • Kadai Kutty Singam Movie Gallery & preview

    “கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !    2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி...

    Movie NaveenFebruary 22, 2018
  • Keni Movie Gallery and Preview

    தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி ! தமிழகத்தின் அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தை மையப்படுத்தும் கேணி ! தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான்....

    Movie NaveenFebruary 22, 2018
  • Merlin movie stills and cast & crew details

    JSB FILM STUDIOS வழங்கும் மெர்லின் நடிகர்கள் & நடிகைகள் கதாநாயகன்   :     விஷ்ணுப்பிரியன் கதாநாயகி     :     அஸ்வினி நட்புக்காக : தினேஷ் நடிகர்கள்       :     தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ‘கயல்’ தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா,...

    Movie NaveenFebruary 22, 2018
  • Thamizhananen movie Gallery & Preview

    புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ”தமிழனானேன்” பிப்ரவரி 23 முதல் பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘ தமிழனானேன்’. தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து...

    Movie NaveenFebruary 22, 2018
  • Natpuna Ennanu Theriyuma Movie Gallery & Details of Cast, Crew

    Libra Productions Vanitha Pictures Ravindhar Chandrasekaran Presents “Natpuna Ennanu Theriyuma” Cast: Kavin Ramya Nambeesan Arunraja Kamaraj Raju “Mottai” Rajendran Ilavarasu Mansoor...

    Movie NaveenFebruary 21, 2018
  • Akilandakodi Brahmandanayagan Movie Gallery

    Movie NaveenFebruary 16, 2018
  • Kanni Rasi Movie Gallery & Preview

    கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’ நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில்...

    Movie NaveenFebruary 16, 2018
  • Naachiyaar Movie Latest Stills

    Movie NaveenFebruary 16, 2018
  • Munthiri Kaadu Movie Gallery & Preview

                         ராசியான ஹாரிஸ்ஜெயராஜ்      தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும்...

    Movie NaveenFebruary 15, 2018
Visit Us On TwitterVisit Us On Facebook