"Oru Nalla Naal Paathu Solren" Movie Preview

By

Oru Nalla Naal Paathu Solren”

‘Oru Nalla Naal Paathu Solren’ is growing big with each passing day. The movie stars Vijay Sethupathy, Gautham Karthik, Gayathrie and Niharika in the lead roles and is directed by Arumuga Kumar and produced by ‘Amme Narayana Entertainment’ and ‘7C’s Entertainment Private Limited’.
 
The team of ‘Oru Nalla Naal Paathu Solren’ launched their audio in a very grand way in the recently concluded Malaysian Star festival. The event was attended and celebrated by a ocean of celebrities. The audio was launched by the Datuk M Saravanan – Deputy Minister of Youth and Sports Malaysia and Malindo Airlines CEO Mr.Chandran Ramamoorthy. The songs of the movie are already said to be catching up virally with the youth audience and this makes ‘Oru Nalla Nall Paathu Solren’ even more irresistible. It must be noted that the teaser of the movie received tremendous response and has crossed over three million views already in YouTube. These are the indicators of a Block Buster in the making according to the trade experts. 
Their prediction seems to be true with the big news that the satellite rights of “Oru Nalla Naal Paathu Solren’ has been procured by Sun Tv. This is a mighty endorsement for the movie since Sun Tv is know for buying only quality products which the family audience love thoroughly. The expectations of the movie is raising very high and is growing at a rapid speed with the movie expected to hit the theaters very soon.
 
 விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,’ Amme Nararyana Entertainment’ மற்றும் ‘ 7C’s Entertainment Private Limited’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில்  நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக  நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும்  இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வல்லுனர்களின் கணிப்பு படி இவை ஒரு வெற்றி படத்துக்கான அறிகுறிகள் என கருதப்படுகிறது.
இந்த கணிப்பு மேலும் ஒரு பெரிய செய்தியால் ஊர்ஜிதமாகியுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும். குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது

You may also like

Hot News

post-image
Kollywood News Press Meet

Baskar Oru Rascal Press Meet Event Stills & News

நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது!   இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார்....
Read More
post-image
Kollywood News

Barath’s Kalidoss in final stage

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...
Read More
Bitnami