Connect
To Top

Kamal Haasan at Harvard University

Kamal At Havard

Flickr Album Gallery Powered By: Weblizar

அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமல் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பேசியதாவது;

2018-ல் அரசியல் பயணத்தை துவக்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்குகிறேன்.இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். நான் தேர்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதுவே மாநில அரசி்ன் நிதிச்சுமைக்கு காரணமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்கமுடியாது.

பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் இவர்கள் மக்களுக்காக போராடினார்கள். தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார் ,காந்தி எனது ஹீரோக்கள்.

நான் வித்தியாசமானவர் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்.இவ்வாறு கமல் பேசினார்.

More in Kollywood News

  • Kajal Aggarwal’s love for her nephew

    Kajal Aggarwal, who became aunt to an infant recently, has introduced her nephew to fans and well-wishers on social media. “The...

    Movie NaveenFebruary 23, 2018
  • Vijay’s praise for GVP

    Vijay, who shares a close rapport with music composer-turned-actor G V Prakash Kumar, has lauded the latter for his performance in...

    Movie NaveenFebruary 23, 2018
  • Who is behind the leak of Simbu’s secret talk

    Simbu’s telephonic conversation with Adhik Ravichandran, the director of his recent flick Anbanavan Asaradhavan Adangadhavan, is spreading like wild fire in...

    Movie NaveenFebruary 23, 2018
  • Kamal’s next target

    Kamal Haasan, who launched his party ‘Makkal Needhi Maiam’ in Madurai on Wednesday, is now planning a mega meeting in Tiruchy...

    Movie NaveenFebruary 23, 2018
  • Shruti misses her ‘best friend’ on his birthday

    Amid strong rumours that she is in relationship with theatre actor Michael Corsale, Shruti Haasan has posted an intimate photo of...

    Movie NaveenFebruary 22, 2018
  • “Today my dream has come true.” – Raghava Lawrence

    Today is Guru Raghavendra Swami Jayanthi (Birthday) and Opening Sai Baba statue which is 5ft.. I have dreamed to see two...

    Movie NaveenFebruary 22, 2018
  • Ambasamudram town set cost 3 C. in Chennai for Surya 36

    பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “  ( படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை என்பதால் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படம் சூர்யா36 என்று அழைக்கப்படுகிறது )...

    Movie NaveenFebruary 21, 2018
  • Ajith’s training at Rifle Club

    Ajith was recently spotted at Chennai Rifle Club, learning shooting from professionals there. It is learnt that he has been doing...

    Movie NaveenFebruary 21, 2018
  • Kamal turns 100% politician

    From today, Kamal Haasan, the 100 per cent actor, is a full-fledged politician, as he is floating his party, unveiling its...

    Movie NaveenFebruary 21, 2018
Visit Us On TwitterVisit Us On Facebook