Manikya Malaraya Poovi Song Video from ‘Oru Adaar Love’

By

மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்ஃஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது ஒரு அதாரு லவ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில், மாணிக்ய மலராய பூவி எனத் தொடங்கும் அந்தப் பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.
அந்தப் பாடலில் ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின்போது தனது நண்பனைப் பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வைதான் சோஷியல் மீடியாவில் வைரலா பரவுது..

ஜஸ்ட். 4 நாட்களில் இந்த வீடியோவை யூ ட்யூபில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு களிச்சி இருக்காங்க.

அத்தோட ப்ரியாவின் காட்சியை மட்டும் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் எனப் பகிர்ந்துவருகின்றனர். அந்தப் புகைப்படத்தை எடுத்து மீம்ஸ்களும் வெளியாகின்றன.

இந்த கண் வித்தையை அடுத்து சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அவரது பெயரில் போலி கணக்குகளையும் தொடங்கிப் புட்டாய்ங்க.

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami