Movie Launch

Vijay Antony’s next movie starts with Pooja

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் –           T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும்                      புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  ” ராஜ வம்சம் ” .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .

இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு : 

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,

தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – ஜோகன்,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

Related Articles

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் “ஆயிஷா”

Naveen

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் “கோடீஸ்வரி “

Naveen

Malayalam film director Vinayan started his new  film “AKASHAGANGA 2” this month on the 16th.

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami