Cinematographer B.Kannan passed away

461

Condolence Statement from Writer & Director “Annakili” R.Selvaraj who travelled around 40+ years with the late cameraman Sri B.Kannan…

கனவு கண்ட கதைகளை
உயிரோவியமாக்கிய
அன்பு நண்பர் B.கண்ணன்
அவர்கள் மறைவு கண்ணீரில்
எழுதும் கதையாகிவிட்டது.
மறக்கவில்லை -நீங்கள் மறுபடியும் பிறந்து வாருங்கள் கண்ணா

தோழமையுடன்
R.செல்வராஜ்
கதாசிரியர் & இயக்குனர்
13-6-2020

 

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உள்ளப்பதிவை ஒளிப்பதிவாக்கிய திரு.கண்ணன் அவர்களை கண்கள் நினைக்கிறது. அவரது மறைவை எண்ணும் போது மனதை கண்ணீர் நனைக்கிறது.

அவரது இழப்பு இந்த திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

ஒளிப்பதிவாளர் #பிகண்ணன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.. டைரக்டர் #சுசீந்திரன் #BKannan RIP !! #suseenthiran #susienthiran

 

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com