Corona News

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 26th Sep.,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,75,017ஆக

 உயர்வு.

இன்று மட்டும் 5,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.

 தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,75,000–த்தை தாண்டியது.

இன்று  5,647 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில்1,187 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,62,125

இன்றைய 5,647 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  5,75,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக  5,19,448 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு –85/ 9,233

Related Articles

TN govt cancels class 10 board exams, all students to be declared pass

Naveen

#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 20th May

Naveen

Greetings from Absolute Pictures…

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami