Connect
To Top

Director Ezhil & Actor Udhayanidhi Upcoming Project

Udhayanidhi Stalin and Director Ezhil’s next will be a Christmas Release
It was reported earlier that Udhayanidhi Stalin and Director Ezhil’s next untitled project will be commencing in the month of August. As per the plan this yet to be titled project has went on floors today in Chennai with the traditional ‘Pooja’, and this will be followed by a lengthy schedule of shoot in Karaikal and its outskirts. This untitled Out-and-Out Comedy entertainer is expected to hit the screens on Christmas day.
 
கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது  உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணியில் உருவாகி வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படம்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் கூட்டணி அமைத்திற்கும்  திரைப்படத்தின் படப்பிடிப்பானது, ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திட்டமிட்டது போல் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பானது காரைக்காலிலும்  அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி களஞ்சியமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News

  • Protest over, says RJ Balaji

    Even as the police evacuated protesters from Marina beach, RJ Balaji has issued a video statement that went viral in the...

    Movie NaveenJanuary 24, 2017
  • Kamal talks to CM about police attack

    Kamal Haasan jumped into action soon after he came to know that protesters were allegedly attacked by the police. He spoke...

    Movie NaveenJanuary 23, 2017
  • ‘Hip Hop’ Aadhi at TN Assembly, says protests were hijacked

    Music composer ‘Hip Hop Tamizha’ Aadhi, along with pro-Jallikattu leaders, was at the Assembly-Secretariat complex on Monday, when the House passed...

    Movie NaveenJanuary 23, 2017
  • Sivakumar’s statement requesting Jallikattu Protesters to stop protest

    ​என் கண்ணின் மணிகளான மாணவமணிகளே ! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சரித்திரம் படைத்து விட்டீர்கள். பெருமிதத்தில் என் நெஞ்சம் நெகிழ்கிறது. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு...

    Movie NaveenJanuary 23, 2017
  • Director Bharathiraja’s Statement About Jallikattu Issue

    என் இனிய தமிழ் மக்களுக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜாவின் அன்பு வேண்டுகோள்..  ஆறுவது சினம் – கூறுவது தமிழ்..!  சிதறிக்கிடந்த நம் தமிழனை திமிறி எழ வைத்தது திமில்..  ...

    Movie NaveenJanuary 23, 2017
  • Rajinikanth appeals to Jallikattu protestors to call off agitation

    End your protests, Rajini appeals to youth Hours before they ended their protest at Marina in Chennai, Superstar Rajinikanth on Monday...

    Movie NaveenJanuary 23, 2017
  • Srushti Dange – Stills & Interview

    “மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே”                                நடிகை சிருஷ்டி டாங்கே வளர்ந்து வரும் அழகிய நடிகை சிருஷ்டி டாங்கே. சமீபத்திய அவரது வெற்றி என்பது அச்சமின்றி. அதற்கு முன்...

    Movie NaveenJanuary 23, 2017
  • Press Release from CHENNAI TREES MARATHON

    Dear Sir/Madam, We Chennai Super Runners are conducting an awareness run every year from 2015. Cutting of trees is a serious...

    Movie NaveenJanuary 22, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook