Connect
To Top

Celebrities Wishes Kamal Haasan

Celebrities Wishes Kamal Haasan

IMG_3995 IMG_3997 IMG_4007 IMG_4009 IMG_4021

நடிகர் சங்க நிர்வாகிகள் செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த படங்கள் 

நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் செவாலியர் விருது பெற்றுள்ள உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்தோடு அவரின் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர்.

நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று செவாலியர் விருது பெற்றுள்ள உலகநாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அவரிடம் உடல் நலம் பற்றியும் விசாரித்தனர். படத்தில் செவாலியே திரு.கமல் ஹாசனுடன் நடிகர் சங்க

 பொருளாளர் கார்த்தி ,

பொது செயலாளர் விஷால்,

செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா ,

 ஸ்ரீமன், A.L.உதயா

மற்றும்

நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் ஆகியோர்.

நடிகர் சிவகுமார்  பேசுகையில் ;  

செவாலியே என்ன

உலகின்

அனைத்துக்

கலைஞர்களுக்கும்

வழங்கும் 

எல்லா

விருதுகளுக்கும்

தகுதியான

ஒரே கலைஞன்-

இன்று 

வாழும்

கலைஞன்

– நீங்கள் ஒருவரே

💐💐💐

சூர்யா

கார்த்தி 

& சிவகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Sivakumar’s statement requesting Jallikattu Protesters to stop protest

    ​என் கண்ணின் மணிகளான மாணவமணிகளே ! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சரித்திரம் படைத்து விட்டீர்கள். பெருமிதத்தில் என் நெஞ்சம் நெகிழ்கிறது. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு...

    Movie NaveenJanuary 23, 2017
  • Director Bharathiraja’s Statement About Jallikattu Issue

    என் இனிய தமிழ் மக்களுக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜாவின் அன்பு வேண்டுகோள்..  ஆறுவது சினம் – கூறுவது தமிழ்..!  சிதறிக்கிடந்த நம் தமிழனை திமிறி எழ வைத்தது திமில்..  ...

    Movie NaveenJanuary 23, 2017
  • Rajinikanth appeals to Jallikattu protestors to call off agitation

    End your protests, Rajini appeals to youth Hours before they ended their protest at Marina in Chennai, Superstar Rajinikanth on Monday...

    Movie NaveenJanuary 23, 2017
  • Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach

    Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach 

    Movie NaveenJanuary 22, 2017
  • Suriya has issued a legal notice to PETA

    PETA has accused actor Suriya for supporting Jallikattu for publicising his film “Si3” and this news was posted in India. This...

    Movie NaveenJanuary 21, 2017
  • Thaman to compose for Vijay’s next

    Lately, Vijay is apparently experimenting with many music composers. While it was D Imman for ‘Jilla’, Harris Jayaraj scored music for...

    Movie NaveenJanuary 21, 2017
  • Madhavan is shocked and heart broken

    Madhavan said he was heart broken to know that a teenage boy suffered 80 per cent burn injuries when he, along...

    Movie NaveenJanuary 21, 2017
  • What Rajini, Ajith interacted at Nadigar Sangam protest?

    Fans were thrilled on seeing the photographs of Superstar Rajinikanth and Ajith Kumar interacting with each other with a warm smile...

    Movie NaveenJanuary 21, 2017
  • Raghava Lawrence supports students at Merina

    மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில்                               குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக...

    Movie NaveenJanuary 20, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook