Connect
To Top

Ka-Viyan – The first Tamil movie shoots at Las Vegas

Ka-Viyan – The First Tamil movie shoots at Las Vegas

2X7A2937 2X7A3520 Athmiya. IMG-20160821-WA0017

“2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் “கா-வியன்”. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு  அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” நடைபெற்று வருகிறது. ஷாம் நாயகனாக நடிக்க , ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் சண்டைப்பயிற்சி – STUN சிவா, நடனம் – விஷ்ணு தேவா, கலை – ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு – கணேஷ் குமார் ( Las Vegas) என மிக பிரம்மாண்டமான தொழில்நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News

 • Press release from Theater Exibiters assosiation

  காஞ்சிபுரம் – திருவள்ளுர்  மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம்   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளுர் மாவட்ட  திரையரங்கு  உரிமையாளர்களின்  அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 22.05.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்150க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.   இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் MG  முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் நாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.  அவை வருமாறு:...

  Movie NaveenMay 23, 2017
 • Prabhas, Anushka together again?

  The latest buzz in T-town is that Prabhas and Anushka, the hit pair of ‘Baahubali’, will share the screen space once...

  Movie NaveenMay 22, 2017
 • Vishal’s ‘Thupparivalan’ story revealed

  Director Mysskin has revealed the storyline of his upcoming film ‘Thupparivalan’, which has Vishal and Prasanna in lead roles. “The detective...

  Movie NaveenMay 22, 2017
 • Vijay’s next is a bilingual

  Director A L Vijay, whose ‘Devi(L)’ was a hit and ‘Vanamagan’ is waiting to hit the screens, is all set to...

  Movie NaveenMay 22, 2017
 • Vijay Sethupathi flick to make waves in ‘Habitat’

  After winning accolades in Indian and international film festivals already, Vijay Sethupathi’s production venture ‘Merku Thodarchi Malai’ has now been selected...

  Movie NaveenMay 22, 2017
 • BJP welcomes Rajini, but Cong. says he will float own party

  Ever since Superstar Rajinikanth dropped strong hints about his political entry, political leaders have been reacting to it. Speaking at an...

  Movie NaveenMay 22, 2017
 • Stirke withdrawn in Kollywood – announced by TFPC

  மே 30 நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு...

  Movie NaveenMay 21, 2017
 • Anbanavan Asaradhavan Adangadhavan Movie Posters

  www.mykollywood.com Simbu & Tamannah’s  Anbanavan Asaradhavan Adangadhavan Movie Poster Starring  :    Simbu, Tamannah, Shriya Saran, Music:    Yuvan Shankar Raja...

  Movie NaveenMay 21, 2017
 • L.RAMACHANDRAN selected for ​ ATIM MASTERS AWARD

  Pre-Event Press Release & Photos of  INTERNATIONAL PHOTOGRAPHER L.RAMACHANDRAN selected for ​ ATIM MASTERS AWARD  to be held at ITALY on 27th May 2017....

  Movie NaveenMay 21, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook