Connect
To Top

Producer R D Raja has come up with a new strategy to stop Piracy 

Producer R D Raja has come up with a new strategy to stop Piracy 

Producer R D Raja of 24 AM Studios accumulating his experience in the industry is bringing certain changes into the system of promotions and marketing that goes a long way in improvising the general standards of promotions. The young producer ever vibrant and innovative brings in another practice that is welcomed by the industry whole heartedly.

“Remo” starring Sivakarthikeyan and Keerthi Suresh in the lead with the amalgamation of the brand names of the industry such as  Anirudh for music, PC Sreeram for Camera on board and Directed by debutant Bakkiyaraj Kannan is creating waves in the trade circles, thanks to the content and marketing. Remo is the maiden production of 24 AM Studios ably headed by R D Raja.  Remo is all set to hit the screens on 7th of October coinciding with the pooja holidays. R D Raja while re affirming the release date ruled out the traditional practice of the film being released the previous day in overseas countries for Remo. “Various methods are practiced to curtail piracy by the stalwarts of the industry and we are contemplating and putting into practice this idea of a simultaneous release to bring the system back to normalcy. After all this is our trade of life, and we shall be brave to bring in systems which will benefit the industry on a longer run “says R D Raja.

‘ரெமோ’ படத்தின் பாதுகாப்பிற்காக புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா 

திரைப்பட தயாரிப்பு துறையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம், ஒரு படத்தை எப்படி  விளம்பர படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் 24 ஏ.எம் ஸ்டுடியோஸின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா. நாள்தோறும்  வித்தியாசமான அதுவும் வெற்றிகரமான யோசனைகளோடு களம் இறங்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தற்போது   எப்படி படத்தை திரையரங்கை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்கலாம் என்பதற்காக புதியதொரு யுக்தியை கையாண்டு இருக்கிறார். இந்த புத்தம் புதிய யோசனையை திரையுலகினர் அனைவரும் முழு மனதோடு வரவேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் ரெமோ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிரூத் என தமிழ் திரையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருக்கிறது. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘ரெமோ’ திரைப்படமானது  அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரசிகர்களின் உள்ளத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.  24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கும் முதல் படமான ‘ரெமோ’, வியாபார ரீதியாக மிக பெரிய வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரும் வண்ணமாக அக்டோபர் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது ரெமோ. பொதுவாகவே ஒரு திரைப்படமானது அதன் வெளியீட்டு தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே வெளி நாடுகளில் வெளியிடப்படும். ஆனால் தற்போது ரெமோ படத்தின் பாதுகாப்பு கருதி அதை சற்றே மாற்றி இருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. “ஒரு நாள் முன்னதாக நாம் வெளிநாடுகளில் திரைப்படத்தை வெளியிடுவதால், வெகு சுலபமாக அந்த படமானது வெளியே கசிந்து விடுகிறது. ஆனால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் இந்தியா உட்பட மற்ற வெளி நாடுகளிலும் திரைப்படத்தை வெளியிட்டால், அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவு. பிரபலங்கள் பலர் திருட்டு வி.சி.டியை ஒழிக்க  வழங்கி இருக்கும் பல சிறப்பான முயற்சிகளில்  இந்த யோசனையும் சேர்க்கப்பட்டுள்ளது.  இது நம்முடைய வாழ்க்கை !! எந்தவித அச்சமும் இன்றி இதை பாதுகாக்க தேவையான அனைத்து வழி வகைகளையும் நாம் உருவாக்க வேண்டும்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

Cast

Sivakarthikeyan

Keerthy Suresh

Sathish

Rajendran

Yogibabu

Crew

Director : Bakkiyaraj Kannan

Producer : R D Raja

Cinematographer  : P C Sreeram

Music Director  : Anirudh

Editor   : Ruben

Art Director : T.Muthuraj

Stunt Choreographer : ‘ANL’  Arasu

Sound Designer   : Resul Pookutty

Special Make up : Nicky Rajani

Dance Choreographer :Brinda , Raju Sundaram

Designer : Tuney John

Costume Designer : Anu            Parthasarathy,Chaitanya Rao

Special Prosthetic Makeup : Sean Foot

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News

  • Suriya has issued a legal notice to PETA

    PETA has accused actor Suriya for supporting Jallikattu for publicising his film “Si3” and this news was posted in India. This...

    Movie NaveenJanuary 21, 2017
  • Thaman to compose for Vijay’s next

    Lately, Vijay is apparently experimenting with many music composers. While it was D Imman for ‘Jilla’, Harris Jayaraj scored music for...

    Movie NaveenJanuary 21, 2017
  • Madhavan is shocked and heart broken

    Madhavan said he was heart broken to know that a teenage boy suffered 80 per cent burn injuries when he, along...

    Movie NaveenJanuary 21, 2017
  • What Rajini, Ajith interacted at Nadigar Sangam protest?

    Fans were thrilled on seeing the photographs of Superstar Rajinikanth and Ajith Kumar interacting with each other with a warm smile...

    Movie NaveenJanuary 21, 2017
  • Raghava Lawrence supports students at Merina

    மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில்                               குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக...

    Movie NaveenJanuary 20, 2017
  • Tollywood, Bollywood stars offer support to Jallikattu

     Stars from all over India have been voicing their support to Jallikattu, the banned bull taming sport of Tamil Nadu.  “Jallikattu...

    Movie NaveenJanuary 20, 2017
  • Kollywood in one voice for Jallikattu – Friday Spl. article by Naveen

    The whole of Kollywood has joined hands in support of Jallikatu. While the Nadigar Sangam has announced a protest in Chennai...

    Movie NaveenJanuary 20, 2017
  • Urgent message from Nadigar Sangam to Media people

     19.1.2017 எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !!  இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிகிடக்கும் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கிறார்கள்.  முதுபெரும்...

    Movie NaveenJanuary 20, 2017
  • Dhanush Statement regarding Jallikattu

    “மாடு போல் உழைப்பான் தமிழன். மாட்டுகாகவும் உழைப்பான் தமிழன்…” – தனுஷ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது....

    Movie NaveenJanuary 20, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook