Connect
To Top

KABILAN VAIRAMUTHU’S NOVEL BECOMES A COURSE MATERIAL AT THE NATIONAL UNIVERSITY OF SINGAPORE

KABILAN VAIRAMUTHU’S  NOVEL BECOMES A 

COURSE MATERIAL AT THE NATIONAL UNIVERSITY OF SINGAPORE

Writer lyricist Kabilan Vairamuthu’s Meinigari is the first Indian novel on reality television. The book has gained a new recognition at the National Institute of Singapore. The author’s third novel has been included in the contemporary Tamil literature course. Dr.Vasugi Kailasam – lecturer for the South Asian Studies Programme has made this choice. Her statement follows:

“I have included  kabilan vairamuthu’s “MeiNigari” in my contemporary Tamil literature course as an example of that which highlights how popular Tamil literature is attendant to the reading patterns of today’s attention deficient  Tamil (youth) population. In addition to using a website to promote the novel (www.meinigari.com), the idea of using innovative narrative techniques is a unique one. The predominantly diasporic youth that have read the text in this class identified with the characters and enjoyed how the novel employs a cinematic imagination to tell the story”.

Kabilan Vairamuthu who is the younger son of popular lyricist Vairamuthu is at the moment busy screenwriting and lyric writing for many upcoming films in kollywood. K.V.Anand’s next with Vijay Sethupathi, Ajith-Siva’s next Thala57, Singam 3, Indirajith, Kashmora Gokul’s next, Mathiyal Vel are few major projects Kabilan is part of. The journalism graduate has also authored many a poems and short stories.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில்

பாடபொருளானது கபிலன்வைரமுத்துவின் நாவல்

கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது. 

இது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் டாக்டர் வாசுகி கைலாசம் கூறுகையில், 

“ஆகஸ்ட் 2015 முதல், நான் தெற்காசியக் கல்வித்திட்டத்தின்கீழ் (South Asian Studies Programme) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடங்களைக் கற்பித்துவருகிறேன். தமிழில் மட்டுமே அமைந்த ‘தற்காலத் தமிழிலக்கியம்’ என்ற பாடத்தையும், ‘தமிழ்ச் சமூகமும் வரலாறும்’ என்ற பாடத்தை தமிழ், ஆங்கிலம் இரண்டுமொழிகளிலும் கற்பிக்கிறேன். கணினி யுகத்தில் தமிழ் வெகுசன இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் கபிலன்வைரமுத்துவின் “மெய்நிகரி” (www.meinigari.com) நாவலை ‘தற்காலத் தமிழிலக்கியம்’ வகுப்பில் கற்பித்தேன். கவனச்சிதறல் அதிகமுள்ள இக்கால இளையர்களிடம் இலக்கியக்கற்பனைகள் தூண்டப்பட பல புதுமுயற்சிகளை இந்த நாவல் பயன்படுத்துகின்றது. மெய்நிகரியின் கதையமைப்பு நேர்க்கோட்டுத் தன்மையில்லாதது;புலம்பெயர் சூழலில் வாழும் இளையர்களுக்கு  இந்த ‘தமிழ்’ இலக்கிய வடிவம் புதியதாக அமைந்தது;” என்று பதிவு செய்திருக்கிறார்.

பூமரேங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி ஆகிய நாவல்களை எழுதியிருக்கும் கபிலன் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் பட்டம் பெற்றவர் தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உருவாக்கத்தில் பங்கு வகித்தார். தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும் படம், அஜித்-சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் தல57, இந்திரஜித், சிங்கம்3, மதியால் வெல், காஷ்மோரா இயக்குநர் கோகுலின் அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • ‘Vijay-61’ is about lack of medical facilities

    Here we have an important update about the 61st film of Vijay, which is fast taking shape under the leadership of...

    Movie NaveenApril 29, 2017
  • Vikram takes risk for ‘Sketch’

    Vikram has performed some risky stunts for a high-octane chase sequence in his upcoming flick ‘Sketch’, directed by Vijay Chander of...

    Movie NaveenApril 29, 2017
  • Santhanam in US for Simbu’s song

    The cast and crew of Santhanam’s upcoming heroic venture ‘Sakka Podu Podu Raja’ are bound for the United States, as his...

    Movie NaveenApril 29, 2017
  • Kadhalin Pon Veedhiyil Posters

    Wall of mykollywood.com Arjun’s Kadhalin Pon Veedhiyil Movie Posters Written, Prduced  and directed by Arjun  Music composed by: Jassie Gift

    Movie NaveenApril 29, 2017
  • Inayathalam Movie Releasing date poster

    Wall of mykollywood.com Ganesh Venkatraman & Shweta Menon’s Inayathalam Movie Releasing date poster  Sukanya in the lead roles, with Delhi Ganesh...

    Movie NaveenApril 29, 2017
  • Prabhu Deva to romance Hansika?

    Prabhu Deva, who had directed Hansika in ‘Engeyum Kadhal’, will now share the screen space with the actress in a film...

    Movie NaveenApril 28, 2017
  • UlKuthu Movie preview

    Films of content pack a punch and “Ulkuthu” will be a classic example for the same” says producer G Vittal Kumar...

    Movie NaveenApril 27, 2017
  • Vishal’s next – Naalai Namathey in 3 roles

    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபி & அபி பிக்சர்ஸ்  இணைந்து தயாரிக்கும்  நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும்  “நாளை நமதே”  தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்...

    Movie NaveenApril 27, 2017
  • It’s ‘Minmini’ for Vishnu Vishal-Amala Paul

    After the critically acclaimed ‘Mundasupatti’, Vishnu Vishal and director Ram have joined forces once again. Amala Paul is the heroine of...

    Movie NaveenApril 26, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook