The Madras Day – Have We Met Before? #IAmMadras | Put Chutney

Chennai, train stationChennai, train station

The Madras Day – Have We Met Before? #IAmMadras                       Put Chutney

Have We Met Before? – Celebrate the spirit of Chennai with Culture Machine’s digital channel Put Chutney

Culture Machine’s digital channel Put Chutney celebrates the citizens of Chennai by showcasing the true essence of the city. Throwing a new light over old sentiments, ‘Have We Met Before?’ breaks stereotypes about the city and compels you to revisit your idea about Chennai.

This video talks about how Chennai is not just the known typecasts such as filter coffee and fishing nets, it is also made of real people who keep the city moving. The incredible city is a blend of different elements like the fishing villages, vegetable vendors and transport. Chennai belongs to everyone and there is a little bit of Chennai in every person.

Here’s to looking at the beauty of Chennai with a new perspective!

              சென்னையின் உண்மையான அடையாளம் என்ன… என்பதை உணர்த்துகிறது ‘கல்ச்சர் மிஷினின்’ ‘புட் சட்னி’ சேனல் வெளியிட்டிருக்கும்  ‘ஹாவ் வி மெட் பிபோர்?” காணொளி.

வழக்கமாக சென்ட்ரல் ஸ்டேஷன், மெரினா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம் போன்றவை தான் சென்னையின் அடையாளமாக மக்கள் கருதி வருகின்றனர். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேலாக சென்னையின் அடையாளம் என்ன என்பதை நமக்கு நன்கு உணர்த்தி இருக்கிறது ‘கல்ச்சர் மிஷினின்’ ‘புட் சட்னி’ சேனல் வெளியிட்டிருக்கும்  ‘ஹாவ் வி மெட் பிபோர்?” என்னும் காணொளி.

சென்னையின் பாரம்பரியமிக்க பழவேற்காடு தேவாலயம், பில்டர் காபி, மீன் வலை என ஆரம்பிக்கும் இந்த காணொளி, மெதுவாக  நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் முக்கிய பங்காற்றும்  மீனவர்கள், காய்கறி வியாபாரிகள், பேப்பர் போடும் சிறுவர்கள், கையேந்தி பவன் நடத்துபவர்கள், இளநீர் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரை நோக்கி நகர்கிறது. இத்தகைய அற்புதமான மக்களால் தான் நம் சென்னை தினமும் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது இந்த’ஹாவ் வி மெட் பிபோர்?” காணொளி. மொத்தத்தில், சென்னை மாநகரம் எல்லோருக்கும் பொதுவானது என்ற கருத்தையும், சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் மனதில் நிச்சயமாக சென்னையின் மீது ஒரு பிரிக்க முடியாத அன்பு ஒட்டி கொண்டு இருக்கும் என்ற கருத்தையும் உணர்ச்சிகரமாக உணர்த்தி இருக்கிறது இந்த  ‘ஹாவ் வி மெட் பிபோர்?”  காணொளி.

SHARE THIS

RELATED ARTICLES

LEAVE COMMENT

Visit Us On TwitterVisit Us On Facebook