Connect
To Top

The teaser of ‘Kavalai Vendam’ will be released by Actor Dhanush by today evening

The teaser of ‘Kavalai Vendam’ will be released by Actor Dhanush by today evening

Being happy is a motto of living. Not always we come across a film that preaches love and relationship as how the much expected “Kavalai Vendam” does. The visuals, the content, the casting, the music and the costing are all the basic ingredients of this magical brew. Produced by Elred Kumar of R S Infotainment, directed by Deekay of “Yaamirukka Bayamey”, starring Jiiva and Kajal Agarwal, The promotion of Kavalai Vendam gets a huge boost with Actor Dhanush tweeting the teaser of Kavalai Vendam today by 6 p.m.
“We are grateful to Dhanush sir for graciously accepting to release the teaser of our film. He has got the Midas touch and has been praised for his talent all over the country. Considering his clouting popularity among the youth Dhanush sir will be perfect choice to be a brand ambassador for “Kavalai Vendam” a film for the youth, by the youth and to the youth” said Producer Elred Kumar with pride.

‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை இன்று மாலை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ் 

கவலை இல்லாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான கொள்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வாழக்கையை வாழ்வதற்கு தேவையான காதலையும், உறவுகளையும் மையமாக கொண்டு உருவான படங்கள் தமிழ் சினிமாவில் குறைவு என்றாலும், அந்த படங்கள் யாவும் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படங்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’  இயக்குனர்  டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை இன்று மாலை ஆறு மணியளவில், நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.
“கவலை வேண்டாம் படத்தின் டீசரை வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்ட தனுஷிற்கு  எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். ஒரு கதாப்பாத்திரமானது எப்படி இருக்க வேண்டும் என்பதை திரையில் மிக அழகாக பிரதிபலித்து, தமிழ், ஹிந்தி என ஒட்டுமொத்த இளம்  ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர்  தனுஷ். இளம் ரசிகர்களை  தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தன் வசம் வைத்திருக்கும்  தனுஷ் தான் எங்களது ‘கவலை வேண்டாம்’   டீசரின் விளம்பர தூதராக இருக்க வேண்டும் என நாங்கள் கண்ட கனவு, தற்போது நிஜமாகி இருக்கிறது. முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்காக, இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின் டீசரை  தனுஷ் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது….”என்று கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Vishal’s real action at Chidambaram

    இன்று 23.02.2017 கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளையும், ஊர் பொது மக்களுடன் சேர்த்து அந்த கிராமத்து...

    Movie NaveenFebruary 24, 2017
  • Padaiveeran First Look Posters & Movie Preview

    இவோக் தயாரிக்கும் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்” தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”....

    Movie NaveenFebruary 24, 2017
  • 4G First Look Posters

     

    Movie NaveenFebruary 23, 2017
  • Actress Simran to join the cast of Director Selva’s next venture..!!

    Magic Box Production house Ganesh presents “Magic Box Production Number 3”, directed by Selva with Arvindh Swami and Rithika Singh playing...

    Movie NaveenFebruary 23, 2017
  • Nadigar Sangam Statement – Reg. Bhavana & Varalaxmi issues

     22.02.2017                            Nadigar Sangam Statement        ...

    Movie NaveenFebruary 22, 2017
  • Samantha is super thrilled

    Samantha is happy about being part of ‘Aaranya Kaandam’ director Thiagarajan Kumararaja’s upcoming film, which has Vijay Sethupathi and Fahadh Faasil...

    Movie NaveenFebruary 22, 2017
  • Anirudh sings for Simbu

    Anirudh and Simbu are best pals and were even caught in the ‘Beep song’ controversy. And now, the former has crooned...

    Movie NaveenFebruary 22, 2017
  • ‘Siruthai’ Siva reveals secrets about ‘Vivegam’

    Director Siva was the chief guest at a recent college event, in which he spilled the beans on one of the...

    Movie NaveenFebruary 22, 2017
  • ‘Harischandra’ director Mitradas dies at 103

    Filmmaker Antony Mitradas, who made films in Tamil, Malayalam and Sinhalese and served in the Army during the Second World War,...

    Movie NaveenFebruary 22, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook