Connect
To Top

RAYANE MITHUN WEDDING CEREMONY PHOTOS

RAYANE MITHUN WEDDING CEREMONY PHOTOS

Flickr Album Gallery Powered By: Weblizar

RAYANE MITHUN WEDDING CEREMONY News

நடிகர் சரத்குமார் –  ராதிகா சரத்குமார் மகள் ரெயானே –  மிதுன் திருமண விழா இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இளைய தளபதி விஜய் நடிகர் ராதாரவி, டி.மனோகர், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், நடிகை நிரோஷா, நடிகர் ராம்கி, டாக்டர் விஜய் சங்கர், நடிகை காயத்திரி ரகுராம், நடிகை கிரிஜா, தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், நடிகை மாளவிகா, இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் ராஜேந்திர ( பிரசாத் தெலுங்கு நடிகர் சங்க தலைவர்). நடிகர் விக்ரம், ஜி.கே.வாசன், கவிப்பேரரசு வைரமுத்து, வசந்த பவன் ரவி, இயகுனர் ஹரி, இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் நந்தகுமார், சந்தானபாரதி, சஞ்ஜெய் பாரதி, ஆனந்தா சுரேஷ், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாஷினி மணிரத்னம், நடிகர் பிரபு, நடிகை ஜெயசுதா, சசிகலா, சங்கீதா விஜய், நடிகர் நரேஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், இயக்குனர் தினேஷ், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், நடிகர் சிரஞ்சீவி, நடிகை மேனகா சுரேஷ், எடிட்டர் மோகன், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கவிதாலயா கிருஷ்ணன், நடிகை விதுலேக்கா, நடிகர் மோகன் ராம், ஜி.வெங்கட்ராம், இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா, நடிகை வடிவுக்கரசி, நடிகர் நந்தகுமார், நடிகை, லதா, நடிகை லிஸி, இயக்குனர் பாலாஜி மோகன், வாசுவிக்ரம், ஆதவ்கண்ணதாசன், சொரூப் ரெட்டி, கிரண் ரெட்டி, நடிகை, விஜயகுமாரி, சேது தமிழரசன். எம்.எல்.எ, நடிகர் விஜய் ஆதிராஜ்,   கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், சிவகார்த்திகேயன், சத்யராஜ்.

ஐய்சரி கணேஷன், நடிகர் பிரபா, நடிகர் பப்புலு, நடிகர் ரகுமான், சரவணா ஸ்டோர்ஸ் பொன்னுதுரை, கே.டி.குஞ்சுமோன், நடிகர் செந்தில், பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வீரபிரசாத் ராவ் .எம்.பி, ஆர்.எம்.ஆர், கானா உலகநாதன், நித்யா ரவீந்தர், நடிகை நீலிமா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இயக்குனர் பாண்டியராஜன், நடிகர் அரவிந்த், இயக்குனர் வி.சேகர், தயாரிப்பாளர் அன்புச்செழியன், எல்.எம்.எம்.முரளிதரன், இயக்குனர் லிங்குசாமி, ஞானவேல், கே.எஸ்.ரவிகுமார், சிம்ரன், இமான் அண்ணாச்சி, யாஹியா பாய், ஆர்.வி.உதயகுமார், சாந்தி வில்லியம்ஸ், சிந்தாமணி முருகேசன், இயக்குனர் திருமுருகன், நடிகை சீத்தா, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், அனுமோகன், கங்கா பிரசாத், விக்கி, சிவனஸ்ரீநிவாஸ், கே.ஆர்.செல்வராஜ், லேகா ரத்னகுமார், தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, காட்ரகட்ட பிரசாத், பழனி பெரியசாமி, கே.பாலு, தயாரிப்பாளர் கதிரேசன், அழகன்தமிழ்மணி, டி.ராமாராவ், அருள்பதி, கே.ஆர், அடிதடி முருகன், கே.ராஜன், டி.சிவா, ஏ.சி.சண்முகம், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சண்முகசுந்தரம், ரமேஷ்கண்ணா, இனியா, நமீதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பி.ஆர். விஜயலட்சுமி, ஜெயபிரதா, நடிகர் இளவரசு, ஜாக்குவார் தங்கம், நந்தகோபால் ரெட்டி, சார்லி, லிவிங்ஸ்டன், இயக்குனர் கதிர், ஆர்.கண்ணன், சில்பா, தா.பாண்டியன், ஜான்பாண்டியன், தியாகராஜன் நடிகர், பிரசாந்த், மயில்சாமி, குண்டுகல்யாணம், விஜிசந்திரசேகர், தேவதர்ஷினி, மைக்கேல் ராயப்பன், லக்ஷ்மிராமகிருஷ்ணன், நிழல்கள் ரவி, அபிராமி ராமநாதன், நக்கீரன் கோபால், பட்டியல் சேகர், ஆர்.பி.சௌத்ரி, பிரசன்னா, சினேகா, சங்கிலிமுருகன், பொன்வண்ணன், சரண்யா, ஸ்ரீமன், நாசர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோகன் நட்ராஜன், அசோக் செல்வன், கார்த்திக் சீனிவாசன், ஷோபி மாஸ்டர், எஸ்.பி.முத்துராமன், அருண்பாண்டியன், நமீதா, ரியாஸ்கான், உமா ரியாஸ், மீனா, இயக்குனர் ஷங்கர், எ.வெங்கடேஷ், அர்ஜுன், கிரேஸ்கருணாஸ், சிம்ரன், தன்ஷிகா, ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Celebrity Events

 • Happy Birthday to Santhanam

  Wish you Happy Birthday to Santhanam

  Movie NaveenJanuary 21, 2018
 • Wish You Happy Pongal !

  Movie NaveenJanuary 14, 2018
 • Wish you Happy Sankaranti! – mykollywood.com

  Wish you Happy Sankaranti!                                  ...

  Movie NaveenJanuary 14, 2018
 • Wish You Happy Pongal

  Wish You Happy Pongal!

  Movie NaveenJanuary 13, 2018
 • Happy Birthday to KJ Yesudas mykollywood.com

  Happy Birthday to KJ Yesudas mykollywood.com

  Movie NaveenJanuary 10, 2018
 • Director Pa.Ranjith’s The Castless Collective Music Concert

    ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித்!   சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம்...

  Movie NaveenJanuary 9, 2018
 • Rising Stars award function

      எம்.எல்.ஏ ஆகவேண்டும்” ; விருது விழாவில் விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு..! “எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..! கலைஞர்கள் எதிர்பார்ப்பது...

  Movie NaveenJanuary 8, 2018
 • Actor Vasanth Ravi Thanks Letter

  —————————— —————————— —————————— ————————– அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்துதகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளைதேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும்ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதைஉளமாற நம்புகிறேன். என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார்,உடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள். உங்கள், வசந்த் ரவி —————————— —————————— —————————— ————————- Dear Media Friends, First of all,...

  Movie NaveenJanuary 1, 2018
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook