Actor Vishal B’Day Celebration In Nadigar Sangam News & Stills

IMG_8351

Actor Vishal B’Day Celebration In Nadigar Sangam News & Stills

Flickr Album Gallery Powered By: Weblizar

இன்று பகல் 2 மணி அளவில் நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர்களை விஷால் பிலிம் பாக்டரி அலுவலகத்தில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்று கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இன்று மாலை 5 – மணி அளவில் நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் இனைந்து கேக் வெட்டி கொண்டாடினார். விழாவில் வேல்ஸ் பல்கலைகழக துணை வேந்தர் ஐசரி கணேஷ் , நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன், A.L.உதயா,  மனோபாலா, நியமன செயற்குழு உறுப்பினர் ஹேம சந்திரன், அஜய் ரத்னம், பல நடிகர்கள் , அலுவலக ஊழியர்கள் ARO ,  உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்

.

 

SHARE THIS

RELATED ARTICLES

LEAVE COMMENT

Visit Us On TwitterVisit Us On Facebook