Connect
To Top

AISHWARYA RAJINIKANTH DHANUSH ANNOUNCED AS UN WOMENS ADVOCATE

AISHWARYA RAJINIKANTH DHANUSH ANNOUNCED AS UN WOMENS ADVOCATE FOR GENDER EQUALITY & WOMENS

Flickr Album Gallery Powered By: Weblizar

Aishwaryaa Rajinikanth Dhanush announced as UN Women’s Advocate for Gender Equality and Women’s Empowerment in India

She will raise awareness on gender equality and the empowerment of women; boost UN Women’s efforts to close the gender gap and achieve ‘Planet 50-50’ by 2030

 29 August 2016 – Chennai — United Nations Assistant Secretary-General and Deputy Executive Director UN Women Lakshmi Puri today announced the appointment of film director, classical dancer and writer, Aishwaryaa Rajinikanth Dhanush, as UN Women’s Advocate for Gender Equality and Women’s Empowerment in India.

Aishwaryaa will help raise awareness of UN Women’s core messages of gender equality and women’s empowerment across India, boosting the organisation’s efforts to close the gender gap and achieve a more equal world – a Planet 50-50 – by the year 2030.

Aishwaryaa is a leading film director and a startup entrepreneur. In 2015, she launched Ten Entertainment, a digital medium to promote short film content and new digital ventures. She oversees the production activities of Wunderbar Films, a company launched by her husband and renowned film actor Dhanush. She is currently working on a book, Standing On An Apple Box, which describes her life as a celebrity daughter, mother and wife. She is also scripting for her next feature film.

“Aishwaryaa inspires confidence in young women and girls across South India and beyond,” said Lakshmi Puri, Assistant Secretary-General of the United Nations and Deputy Executive Director of UN Women. “With her steadfast belief in gender equality and her commitment to achieving it, I am sure she will take UN Women’s message to millions of women, girls, men and boys, and motivate artists, students, intellectuals and policymakers to place gender equality at the heart of their work,” Ms. Puri added.

“It will be an honour to serve as UN Women’s Advocate for Gender Equality and Women’s Empowerment in India,” Aishwaryaa said in her acceptance speech. “Ensuring safe public and private spaces for women and their effective participation in politics, decision making and the economy are essential steps towards gender equality and the empowerment of women. Through my position I hope to draw attention to some of these challenges and also highlight solutions. I firmly believe that we need accelerated action on gender equality. We need a Planet 50-50 by 2030 and our efforts must begin now.”

Dr. Rebecca Reichmann Tavares, Representative, UN Women India, welcomed Aishwaryaa to the UN Women family. “We are delighted to have Aishwaryaa as UN Women’s Advocate for Gender Equality and Women’s Empowerment in India. As a filmmaker, dancer – and now writer – she is perfectly placed to reach out to a range of audiences, particularly young people, and to encourage them to speak out and act to prevent violence against women, create a level playing field for women and girls, and most importantly, help change mindsets and attitudes that allow inequalities to persist.”

Aishwaryaa’s father, acclaimed film actor Mr Rajinikanth, said he was proud and delighted to have his daughter associated with UN Women to further gender equality. “Aishwaryaa has always been her own woman, poised and resolute. Her success is the result of sheer courage, determination and perseverance. I support her dedication to gender equality and her untiring efforts will go a long way in strengthening women’s rights throughout the region.”I support gender equality. And I encourage all men and boys to take the HeForShe pledge. As a father I am very proud UN Women has selected Aishwaryaa as their Advocate for Gender Equality and Women’s Empowerment in India. I am extremely happy she is associating herself for such a prestigious and relevant cause.”

He agrees, gender equality is not just a ‘women’s issue’; it requires all of us to come forward and act to prevent violence against women, and ensure equal opportunities for women in our homes, and our workplaces.

Aishwaryaa joins other high profile figures such as actor-filmmaker-singer Farhan Akhtar, tennis star Sania Mirza, British actor Emma Watson, Academy Award winners Nicole Kidman and Anne Hathaway, and HRH Princess Bajrakitiyabha Mahidol of Thailand, who have joined hands with UN Women to work for gender equality and the empowerment of women.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார் !!

திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார்.

ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுவார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்க்கு ” planet 50 – 50 ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா அவர்கள் தமிழில் முன்னணி இயக்குநர் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு டென் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் திறமை மிக்க இயக்குநர்கள் இயக்கும் குறும்படங்களையும் , மற்ற டிஜிட்டல் படைப்புகளையும் வெளியிட்டு வருகிறார். ஐஸ்வர்யா அவர்களின் கணவர் நடிகர் தனுஷ் அவர்களின் வுண்டர்பார் பிலிம்ஸ் எனப்படும் தயாரிப்பு நிறுவனத்தை அவருடன் இனைந்து இவரும் நிர்வாகித்து வருகிறார். தற்போது இவர் ” Standing On An Apple Box ”  என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதி வருகிறார். இப்புத்தகம் சூப்பர் ஸ்டாரின் மகள் , தாய் , மனைவி என பன்முகம் கொண்ட அவருடைய வாழ்க்கையை பற்றி பேசும் படைப்பாக இருக்கும். மேலும் அவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை எழுதி வருகிறார்.

ஐஸ்வர்யா தென் இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள பெண்களுக்கு நம்பிக்கையை கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார் என்றார் லக்ஷ்மி பூரி. பெண்களுக்கான சம உரிமையை எப்போதும் வலியுறுத்தி வரும் அவர் இதை பற்றிய விழிப்புணர்வை எல்லா இடத்திலும் ஏற்ப்படுத்தி  பெண்களுக்கான சம உரிமையை பெற்று தர வழிவகுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் லக்ஷ்மி பூரி.

உலக நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் இந்திய தூதுவராக இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்க்காக வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது. பொது மற்றும் தனியார் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு. அரசியலில் பங்கேற்றல் மற்றும் நிர்வாக ரீதியான முக்கிய இடங்களில் முடிவெடுப்பதற்கான உரிமையை பெறுதல் தான் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்க்கான முதல் படியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த பதவியில் இருந்து பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக நான் எல்லா வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். பெண்களுக்கான சம உரிமையை பெற உடனடியாக நடவடிக்கை வேண்டும் என நான் நம்புகிறேன். நமக்கு 2030க்குள் ” Planet 50 -50 ” எனப்படும் நம்முடைய நோக்கும் நிறைவேற வேண்டும் அதற்க்கு இப்போதிலிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் ஐஸ்வர்யா.

உலக நாடுகளுக்கான கூட்டமைப்பின் பெண்களுக்கான அமைப்பின் இந்தியாவிற்கான உறுப்பினரான டாக்டர். ரெபேக்கா ரிச்மான் டவேராஸ். உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இயக்குநராக , எழுத்தாளராக , நாடிய மங்கையாக அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகமும் வரவேற்ப்பும் உள்ளது.

ஐஸ்வர்யாவின் தந்தையும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருமான  திரு. ரஜினிகாந்த் அவர்கள் கூறியதாவது. என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிறுக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் யு.என் உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக்கூரிய மற்றும் மகிழ்ச்சிக்கூரிய ஒன்றாகும். பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். ஒரு தந்தையாக உலகநாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா  நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் பெருமைக்கூரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே. சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல ,அவர்களின்  சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும் , அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றார் திரு. ரஜினிகாந்த்.

புகழ் பெற்ற பாலிவுட் இயக்குநர் /நடிகர் பார்ஹான் அக்தர் , டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா , பிரிட்டிஷ் நடிகை எம்மா வாட்சன் , ஆஸ்கர் விருது பெற்ற நிக்கோல் கிட்மேன் மற்றும் அண்ணா ஹாத்வே , தாய்லேண்டை சேர்ந்த HRH Princess Bajrakitiyabha Mahidol ஆகியோரை தொடர்ந்து தற்போது பெண்களின் சம உரிமைக்காக மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்புக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Press release from Theater Exibiters assosiation

    காஞ்சிபுரம் – திருவள்ளுர்  மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம்   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளுர் மாவட்ட  திரையரங்கு  உரிமையாளர்களின்  அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 22.05.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்150க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.   இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் MG  முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் நாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.  அவை வருமாறு:...

    Movie NaveenMay 23, 2017
  • Vishal’s ‘Thupparivalan’ story revealed

    Director Mysskin has revealed the storyline of his upcoming film ‘Thupparivalan’, which has Vishal and Prasanna in lead roles. “The detective...

    Movie NaveenMay 22, 2017
  • Vijay’s next is a bilingual

    Director A L Vijay, whose ‘Devi(L)’ was a hit and ‘Vanamagan’ is waiting to hit the screens, is all set to...

    Movie NaveenMay 22, 2017
  • Vijay Sethupathi flick to make waves in ‘Habitat’

    After winning accolades in Indian and international film festivals already, Vijay Sethupathi’s production venture ‘Merku Thodarchi Malai’ has now been selected...

    Movie NaveenMay 22, 2017
  • Stirke withdrawn in Kollywood – announced by TFPC

    மே 30 நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு...

    Movie NaveenMay 21, 2017
  • Anbanavan Asaradhavan Adangadhavan Movie Posters

    www.mykollywood.com Simbu & Tamannah’s  Anbanavan Asaradhavan Adangadhavan Movie Poster Starring  :    Simbu, Tamannah, Shriya Saran, Music:    Yuvan Shankar Raja...

    Movie NaveenMay 21, 2017
  • H&B presents Spl Screening of SKBT with Actor Jiiva at Satyam Cinemas

    Hair and beyond , organised special screening  of Sangli Bungli Kathava thora at Satyam Cinemas. Jiva along with his wife Supriya...

    Movie NaveenMay 21, 2017
  • Press Release from TFCC

                                             ...

    Movie NaveenMay 21, 2017
  • Varlakshmi’s next to be shot in one day

    Yes, you read it right. A film starring Varalakshmi Sarathkumar and R K Suresh in key roles will be shot in...

    Movie NaveenMay 20, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook