Connect
To Top

Debutante Kannan Rangaswamy’s ‘Dhayam’ holds the life of eight Youngsters

Dhayam Movie Gallery

Flickr Album Gallery Powered By: Weblizar

Debutante Kannan Rangaswamy’s ‘Dhayam’ holds the life of eight Youngsters

“We may throw the ‘Dhayam’ (Dice), but it is the God who determines how they fall…” No one would have crossed our Childhood without playing ‘Dhayam’ (Dice). The value on the ‘Dhayam’ (Dice) decides our success path in the game. By keeping that much powerful name as title, ‘Dhayam’ the upcoming Horror-Suspense-Thriller is all set to play dice in the life of eight characters. Produced by ARS sunder under the banner ‘Future Film Factory International’ and Co-Produced by P.Thiru, the film ‘Dhayam’ is directed by debutante Kannan Rangaswamy (Artistry Short film Maker). For the very first time in the history of Indian Cinema, the whole story of ‘Dhayam’ has been shot in a single room.
 
The film ‘Dhayam’ has Santosh Pratap of ‘Kadhai, Thiraikadhai, Vasanam, Iyakkam’ fame and new face Aira Aggarwal in the lead roles. It is a must to say that, ‘Dhayam’ is very well built with a bunch of talented technicians that includes Cinematographer Baagii (Associate of Nirav Shah), Music Director Satish Selvam (Introducing), Editor Sudharshan (Zero), Art Director Vinoth Rajkumar (Urumeen, Oru Pakka Kathai), Lyricist Muthamizh (Jigarthanda), Arunraja Kamaraj, Singers ‘Kavithai Gundar’ Emcee Jesz, Shakthi Sree Gopalan, Nikitha Gandhi (Ladio from ‘I’), Alphons Joseph(Aaromale) and Sound Engineer Karthik (Renowned Sound engineer for Hollywood game – Van Helsing).
 
“Eight characters are stuck up in an interview which is going on in a single room. With whom the interview goes on, what is the interview is all about and what is the impact, is the rest story of our ‘Dhayam’. Though the whole story of ‘Dhayam’ revolves in a single room, Audience will not feel bored not even in a single scene because of the racy screenplay. We have specially recorded our songs and background scores in Greece – Macedonia’s famous ‘F.A.M.E.S STUDIO’ which will make the audience to experience live sound. We have completed the whole shoot of the film and I am pretty sure that our ‘Dhayam’ will play dice in the genre of Horror films…” says Kannan, the Director of Dhayam in a confident tone.
எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் ‘தாயம்’ விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி 
‘தாயம்’ என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு ‘தாயம்’. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் ‘தாயம்’ திரைப்படம். கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமை ‘தாயம்’ திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஹாரர் – சஸ்பென்ஸ் – திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘தாயம்’ திரைப்படத்தில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படப்புகழ் சந்தோஷ் பிரதாப் மற்றும் புது முகம் அய்ரா அகர்வால்  ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எட்டு கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படம், ஒளிப்பதிவாளர் பாஜி (ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவிடம் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்), இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் (அறிமுகம்), படத்தொகுப்பாளர் சுதர்சன் (ஜீரோ), கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார் (உறுமீன், ஒரு பக்க கதை), பாடலாசிரியர்கள் முத்தமிழ் (ஜிகர்தண்டா), அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் ‘கவிதை குண்டர்’  எம்சி ஜாஸ், சக்திஸ்ரீ கோபாலன், நிக்கித்தா காந்தி (லேடியோ – ஐ), அல்போனேஸ் ஜோசப் (ஆரோமலே) மற்றும் சவுண்ட் என்ஜினீயர் கார்த்திக் (ஹாலிவுட்டின் புகழ் பெற்ற ‘வேன் ஹெல்சிங்’ வீடியோ கேம்மிற்கு சவுண்ட் என்ஜினீயராக பணி புரிந்தவர்) என பல திறமை பெற்ற வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
“நேர்காணலுக்காக  எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பது தான் எங்களின் ‘தாயம்’ படத்தின் ஒரு வரி கதை. ஒரே ஒரு அறையில் எங்களின் ஒட்டுமொத்த கதையானது  படமாக்க பட்டிருந்தாலும்,  ‘தாயம்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையானது  காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை  அதிகரித்து கொண்டே போகும் . ஒரு சிறந்த ஹாரர் படத்திற்கு வலுவான தூணாக அமைவது பின்னணி இசை தான். எனவே, எங்கள் ‘தாயம்’ படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் பிரத்தியேகமாக கிரீஸ் – மசிடோனியா நாட்டின் புகழ் பெற்ற F.A.M.E.S ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்து இருக்கிறோம்..படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் நாங்கள் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகிறோம்…முழுக்க முழுக்க வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் எங்களின் ‘தாயம்’ திரைப்படமானது நிச்சயமாக மற்ற எல்லா திகில் படங்களில் இருந்தும் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது….”என்று கூறுகிறார் ‘தாயம்’ படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.

Crew

Producer: A.R.S.Sunder
Director: Kannan Rangaswamy (short films & not assisted anyone))
Camera: Baagii (Assistant camera man to nirav shah in movies like “billa”,”madrasapattinam”,”sarvam”)
Music: Sathish selvam (did music for short films in naalaiya iyakkunar)
Editor: Sudharsan (editor of kadhai thiraikkadhai vasanam iyakkam)
Art director: vinoth raj kumar (assistant of art director “Rajeevan”& art director of movie “urumeen”)
Prod. Exec.: sethu ramalingam (thegidi, indru naetru naalai)

Cast

1. Hero – Santhosh prathap  (Hero of kadhai thiraikkadhai vasanam iyakkam movie)
2. Jayakumar (Acted in pizza, thegidi movie)
3.Jiiva ravi (Acted as coach in “jiiva” and as collector in “kaththi” movie)
4. Heroine – Aira Agarval
5.Kadhal kannan
6.Aanchal Singh
7.Anmol sandhu 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Movie Gallery

  • Vikram Vedha Movie Gallery

    Movie NaveenJune 28, 2017
  • MGR’S – Adimai Penn Movie Gallery & Preview

    எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இரட்டை வேடங்களில் இணைந்து நடித்த திரைப்படம் ‘அடிமைப்பெண்’  ஜூலை 7ம் தேதி புதுப்பொலிவுடன் வெளியாகிறது. “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு...

    Movie NaveenJune 27, 2017
  • Maanik Movie Gallery & Preview

    மா.கா.பா.ஆனந்த்  நடிக்கும் ‘மாணிக்’ – படப்பிடிப்பு முடிந்தது —————————— – மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம். சுப்பிரமணியன், தயாரிக்கும் படம் ‘மாணிக்’. மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும்...

    Movie NaveenJune 25, 2017
  • 143 Movie Gallery & Preview

                                             ...

    Movie NaveenJune 24, 2017
  • Vanamagan Movie Gallery & preview

    “Vanamagan” It is a well known news and fact that all the songs in Vanamagan have become an instant hit among...

    Movie NaveenJune 22, 2017
  • “Paranjothi to Paraman” Movie Gallery & Preview

    “Paranjothi to Paraman”   Actor Soundararaja is very happy!   Actor Soundararaja was introduced in the movie “Sundarapandian” as Sasikumars’s friend.  It eventually...

    Movie NaveenJune 22, 2017
  • AAA Movie Gallery & TECHNICIAN LIST

    GLOBAL INFOTAINMENT PROUDLY PRESENTS ANBANAVAN ASARATHAVAN ADANGATHAVAN ARTISTES Silambarasan, Shriya, Tamannah, Mahath Ragavendra, Kovai Sarala, ‘VTV’ Ganesh, ‘Nan Kadavul’ Rajendran. TECHNICIANS...

    Movie NaveenJune 20, 2017
  • Yendha Nerathilum Movie Gallery

       

    Movie NaveenJune 17, 2017
  • Maragatha Naanayam Movie Gallery & Preview

    “Maragatha Naanayam”  A well made fantasy adventure is always welcomed in world cinema, irrespective of the time period it belongs to...

    Movie NaveenJune 14, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook