Connect
To Top

Positive Showers are pouring in for ‘Bayam Oru Payanam’

Bayam Oru Payanam

Flickr Album Gallery Powered By: Weblizar

Positive Showers are pouring in for ‘Bayam Oru Payanam’

Who can forget the Devil ‘Valak’ from ‘Conjuring 2’… Many sleepless nights has been experienced by the Audience who had seen ‘Valak’. And now the same situation is happening for those who have watched ‘Bayam Oru Payanam’ and the most fiery ghost Vishaka singh. Produced by S. Durai and S.Shanmugam under the banner ‘Octospider Production’, the film ‘Bayam Oru Payanam’ is being appreciated by both film critics as well as by the Audience. Debutante Manisharma has proved himself as a sustainable Director in Tamil Cinema. It’s been four days since Bayam Oru Payanam was released, but still the Audiences are heading in bunches for ‘Bayam Oru Payanam’ to experience the real horror feel.
Dr.Bharath, the lead actor of ‘Bayam Oru Payanam’ is highly appreciated for his realistic performance and his pair Meenakshi Dixit has earned more positive reviews equally…“We are very much glad to see the positive showers that are pouring in for our Bayam Oru Payanam. This is all because of our chain work. Thanks to our Producers Durai sir and Shanmugam sir, Director Manisharma, Vishaka Singh, Meenakshi, Our DOP Andrew and Our Composer Y.R.Prasad for holding the chain tight…We all are literally in joy and this has increased my responsibilities to fulfill the expectations of Audience more and more…” says Dr.Bharath, the lead of Bayam Oru Payanam

தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்

இந்த ஆண்டு வெளியான ‘கான்ஜுரிங் 2’ திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.  ‘ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்’ சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரித்து, அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி இருக்கும்  ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்  மூலம்,  ஒரு சிறந்த அறிமுக இயக்குனராக மணிஷர்மா தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டுள்ளார்  என்பதை வெகுவாக சொல்லலாம். பயம் ஒரு பயணம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகி இருந்தாலும், ஒரு உண்மையான திகில் அனுபவத்திற்காக   ரசிகர்கள் பலர்,  இந்த படத்தை பார்ப்பதற்கு  படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
‘பயம் ஒரு பயணம்’ படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த டாக்டர் பரத் மற்றும் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கை தட்டல்களை பெற்று இருக்கின்றனர். “தொடர்ந்து நல்ல விமர்சனங்களை  எங்களது ‘பயம் ஒரு பயணம்’  பெற்று வருவதை பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் தான். எங்களின் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக செயல்பட்ட ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம், இயக்குனர் மணிஷர்மா, விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரு மற்றும் இசையமைப்பாளர் ஒய். ஆர் பிரசாத்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…இந்த வெற்றியின் மூலம் ,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் அதிகரித்துள்ளது…” என்கிறார் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Trisha’s twin delight

    Trisha is playing a baker and an architect in her upcoming film ‘Mohini’, an eerie thriller which is being made simultaneously...

    Movie NaveenJanuary 20, 2018
  • Raghava Lawrence’s next – Kaala Bairava

    ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”  ராகவா லாரன்ஸ் அறிவிப்பு  மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு...

    Movie NaveenJanuary 20, 2018
  • ‘Theeyorkku Anjael’ First Look Launched by Kamal

    அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன், வெயில் பிரியங்கா  நடிக்கும் ‘தீயோர்க்கு அஞ்சேல்‘ படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர்...

    Movie NaveenJanuary 20, 2018
  • It’s a burden of love, says Madhavan

    While confirming that his 2017 blockbuster ‘Vikram Vedha’ would be remade in Bollywood, Madhavan has however said he is not sure...

    Movie NaveenJanuary 20, 2018
  • Rakul opposite Karthi again

    Rakul Preet Singh, who shared the screen space with Karthi’s recent hit ‘Dheeran Adhigaram Ondru’, is set to romance the actor...

    Movie NaveenJanuary 19, 2018
  • Kamal, Kalam & More

    Kamal Haasan, close on the heels of announcing that he would start his political journey on February 21, said on Thursday...

    Movie NaveenJanuary 19, 2018
  • Bharth’s ‘Kalidas’ First Look Released by Karthi

    “தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில்  உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ்...

    Movie NaveenJanuary 19, 2018
  • WhatsApp First Look Poster launched bykamal Haasan

      

    Movie NaveenJanuary 18, 2018
  • The secret between Vijay Sethupathi’s ‘Seethakathi’ look

    The secret between Vijay Sethupathi’s ‘Seethakathi’ look It was Vijay Sethupathi’s birthday on Tuesday (January 16) and a grand treat was...

    Movie NaveenJanuary 17, 2018
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook