Connect
To Top

Veera Sivaji Movie Gallery & Preview

Veera Sivaji Movie Gallery

Flickr Album Gallery Powered By: Weblizar

வீரசிவாஜி படத்தில்   

                         மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.  மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு,  நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           –   எம்.சுகுமார்  

இசை  –  D.இமான்                                                                         

எடிட்டிங்     –  ரூபன் 

வசனம்     –    ஞானகிரி, சசி பாலா                                                          

பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கலை  – லால்குடி இளையராஜா

நடனம்        –        தினேஷ்

ஸ்டன்ட்      –        திலீப்சுப்பராயன்    

PRO     –      Mounam Ravi                                                           

கதை, திரைக்கதை,  இயக்கம்   –     கணேஷ் விநாயக்                                                                         

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்                                                                                                           

படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது…   

இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம்.  ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரப் பெயர் சிவாஜி.

அதுதான்  படத்திற்கான தலைப்பாக “ வீரசிவாஜி “ யாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும் படமாக்கப் பட்டுள்ளது.  படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Movie Gallery

  • Rajavin Paarvai Raniyin Pakkam Movie Gallery & Preview

                                   காமெடி காதல் கலாட்டாவாக                                 “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ பிக் பிலிம்...

    Movie NaveenMay 25, 2017
  • Kaa-Viyan Movie Gallery & Preview

    இறுதிகட்ட படப்பிடிப்பில் ஷாமின் பிரம்மாண்ட திரைப்படம்… “கா-வியன் “ நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு...

    Movie NaveenMay 25, 2017
  • Vilayattu Aarambam Movie Gallery & Preview

                             ஐ.டி .கம்பெனிகளின் இன்னொரு முகம் தான்        ...

    Movie NaveenMay 25, 2017
  • Gautamiputra Satakarni Movie Gallery & Preview

                                இன்னொரு  பிரமாண்டமான சரித்திரப் படம்                                பாலகிருஷ்னா நடிப்பில் 100 வது படம்                                    “ கெளதமி புத்ர சாதகர்ணி “ இன்றைய சினிமா ரசிகர்களின்...

    Movie NaveenMay 23, 2017
  • Pulimurugan Movie Gallery & Preview

                                              ...

    Movie NaveenMay 22, 2017
  • Bongu Movie Gallery & Preview

    செம ஸ்பீடு கதையாக போங்கு நட்டிக்கு பொருத்தமான கதைக்களம் “ போங்கு “    ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு ,...

    Movie NaveenMay 18, 2017
  • Sangili Bungili Kathava Thorae all set for a big release on 19th May

    Sangili Bungili Kathava Thorae all set for a big release on 19th May Some genres live beyond time! Apart from Action,...

    Movie NaveenMay 17, 2017
  • Dance Master to be act as Stunt Master

                                         ஸ்டன்ட் மாஸ்டராக நடிக்கும்                                டான்ஸ்...

    Movie NaveenMay 16, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook