Connect
To Top

It is Sneha for Sivakarthikeyan – Nayanthara’s next

It is Sneha for Sivakarthikeyan – Nayanthara’s next

Hitting on a particle and then splitting with more power is the quality of an Atom. In that case, here comes the artist list of Director Mohan Raja’s untitled project with RD Raja of 24 AM STUDIOS, which is almost equal to the nature of an atom. This Sivakarthikeyan – Nayanthara starrer is extremely built with a huge star cast that includes Fahad Fasil, RJ Balaji, Satish and Thambi Ramiah in the pivotal roles. Touted be the most anticipated film, the team has now roped in Actress Sneha for playing a very crucial character.
 
“True poetry is composed of metaphors and symbols which are born in the heart. Likewise a perfect character also needs true expression from the heart… Who can be a perfect choice for that, except Sneha… While we are scripting the story itself we have decided Sneha to do this challenging role. The seasonal artist was really impressed by the story and she immediately nodded yes for playing this character. We are very much glad to have her on board and the film is all set to take off from September…” says Director Raja
 
“I always use to think that my comeback film should be big. But this film is really biggest. I am very much delightful to work with Producer Raja Sir, and I thank Director Raja Sir for giving this challenging character… I am pretty sure that my character in this film will definitely create noise among the Audience…” says the evergreen actress Sneha in a confident tone.

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சினேகா 

ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னதாகவே ரசிகர்களை ஈர்க்க கூடிய வலிமை ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது.  இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படமானது ஏற்கனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பல சிறந்த நடிகர்களை உள்ளடக்கி இருக்க, தற்போது இந்த திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடிகை சினேகா நடிக்க இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது.
“கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல… சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போல தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும்… மனதில் அந்த வேடத்தை உள் வாங்கினால் மட்டுமே, அந்த கதாப்பாத்திரத்தை கன கட்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்க கூடிய ஒரு நடிகை தான் சினேகா. இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும் போதே இந்த கதாப்பாத்திரத்தில் சினேகா தான் நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்…சினேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டார்… எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்…வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்க இருக்கிறோம்…” என்று கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.
“சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு  மிக பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்… ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்ச கட்டமாக இருக்கிறது…தயாரிப்பாளர் ராஜா சாருடன் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் மோகன் ராஜா சாருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….நிச்சயமாக என்னுடைய இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்று கூறினார் சினேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Press release from Theater Exibiters assosiation

    காஞ்சிபுரம் – திருவள்ளுர்  மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம்   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரு.கண்ணப்பன் தலைமையில் காஞ்சிபுரம்-திருவள்ளுர் மாவட்ட  திரையரங்கு  உரிமையாளர்களின்  அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 22.05.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்150க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.   இனிவரும் காலங்களில் விகிதாசார அடிப்படையில் தான் திரைப்படங்களை திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்கிவிட்டு எங்களிடம் MG  முறையில் படத்தை திரையிடும் முறையை இனிமேல் நாங்கள் அனுமதிப்பதில்லை என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் சில தீர்மானங்களை அரசாங்கத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறோம்.  அவை வருமாறு:...

    Movie NaveenMay 23, 2017
  • Vishal’s ‘Thupparivalan’ story revealed

    Director Mysskin has revealed the storyline of his upcoming film ‘Thupparivalan’, which has Vishal and Prasanna in lead roles. “The detective...

    Movie NaveenMay 22, 2017
  • Vijay’s next is a bilingual

    Director A L Vijay, whose ‘Devi(L)’ was a hit and ‘Vanamagan’ is waiting to hit the screens, is all set to...

    Movie NaveenMay 22, 2017
  • Vijay Sethupathi flick to make waves in ‘Habitat’

    After winning accolades in Indian and international film festivals already, Vijay Sethupathi’s production venture ‘Merku Thodarchi Malai’ has now been selected...

    Movie NaveenMay 22, 2017
  • Stirke withdrawn in Kollywood – announced by TFPC

    மே 30 நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு...

    Movie NaveenMay 21, 2017
  • Anbanavan Asaradhavan Adangadhavan Movie Posters

    www.mykollywood.com Simbu & Tamannah’s  Anbanavan Asaradhavan Adangadhavan Movie Poster Starring  :    Simbu, Tamannah, Shriya Saran, Music:    Yuvan Shankar Raja...

    Movie NaveenMay 21, 2017
  • H&B presents Spl Screening of SKBT with Actor Jiiva at Satyam Cinemas

    Hair and beyond , organised special screening  of Sangli Bungli Kathava thora at Satyam Cinemas. Jiva along with his wife Supriya...

    Movie NaveenMay 21, 2017
  • Press Release from TFCC

                                             ...

    Movie NaveenMay 21, 2017
  • Varlakshmi’s next to be shot in one day

    Yes, you read it right. A film starring Varalakshmi Sarathkumar and R K Suresh in key roles will be shot in...

    Movie NaveenMay 20, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook