Connect
To Top

Telugu rights of ‘Kavalai Vendam’ is bagged by ‘SUPER GOOD FILMS’

It is a must to say that Love, Friendship, Humour sense and living the life without Jealousy are the most powerful qualities for being happy. Bounded and tied up with those divine natures, the upcoming film ‘Kavalai Vendam’, Produced by Elred Kumar of RS Infotainment is all set to double the happiness in Pooja Holidays. ‘Kavalai Vendam’, directed by Deekay of ‘Yaamiruka Bayame’ fame that has Jiiva and Kajal Agarwal in the lead roles is currently creating noise in the commercial sectors. the distribution Telugu rights of this film has been captured by
RB Choudary of ‘Super Good Films’ and Thirupathi Prasad ( Producer of the Mahesh Babu -Murugadas project) a popular name in the Telugu trade circles. The arrival of such big Production & distribution houses is elevating the already soaring commercial status of “Kavalai Vendam”.
“We are very much happy and proud that Super Good Films the renowned Production and distribution house has bought our Telugu rights. I am pretty sure that our Kavalai Vendam will be a commercial entertainer that will win accolades beyond the linguistic borders” says Elred Kumar, the Producer of ‘Kavalai Vendam’ in a confident tone.

‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ 

காதல், நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறாமையின்மை ஆகிய சிறந்த குணங்கள் தான் ஒரு மனிதனை கவலை இல்லாமல் வாழ செய்கிறது… வருகின்ற தசரா விடுமுறை நாட்களில் ரசிகர்களின் மகிழ்ச்சியை  இந்த குணங்களோடு இரட்டிப்பாக்க தயாராக இருக்கிறது, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ‘யாமிருக்க பயமே’ படப்புகழ் டீகே இயக்கி,  ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’  திரைப்படமானது, வர்த்தக மற்றும் வணீக உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் இந்த   ‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது  ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி சவுத்திரி மற்றும் திருப்பதி பிரசாத் (மகேஷ் பாபு – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர்) வாங்கி இருப்பது, திரையுலகினரின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து இருக்கிறது.
“சிறந்த தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து  வரும்  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எங்களின் ‘கவலை வேண்டாம்’ படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்  இருக்கின்றது… சிறந்த வணீகத்திற்கும், வர்த்தகத்திற்கும்  ஏற்ற திரைப்படமாக மட்டுமில்லாமல், மொழிகளை தாண்டி அனைத்து தரப்பு  ரசிகர்களின் மனதை வெல்லும் ஒரு திரைப்படமாகவும் எங்களின் ‘கவலை வேண்டாம்’ இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்…” என்று கூறுகிறார்  ‘கவலை வேண்டாம்’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

  • Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach

    Vijay participated in Students protest for Jallikattu at Marina Beach 

    Movie NaveenJanuary 22, 2017
  • Suriya has issued a legal notice to PETA

    PETA has accused actor Suriya for supporting Jallikattu for publicising his film “Si3” and this news was posted in India. This...

    Movie NaveenJanuary 21, 2017
  • Thaman to compose for Vijay’s next

    Lately, Vijay is apparently experimenting with many music composers. While it was D Imman for ‘Jilla’, Harris Jayaraj scored music for...

    Movie NaveenJanuary 21, 2017
  • Madhavan is shocked and heart broken

    Madhavan said he was heart broken to know that a teenage boy suffered 80 per cent burn injuries when he, along...

    Movie NaveenJanuary 21, 2017
  • What Rajini, Ajith interacted at Nadigar Sangam protest?

    Fans were thrilled on seeing the photographs of Superstar Rajinikanth and Ajith Kumar interacting with each other with a warm smile...

    Movie NaveenJanuary 21, 2017
  • Raghava Lawrence supports students at Merina

    மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில்                               குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக...

    Movie NaveenJanuary 20, 2017
  • Dhanush Statement regarding Jallikattu

    “மாடு போல் உழைப்பான் தமிழன். மாட்டுகாகவும் உழைப்பான் தமிழன்…” – தனுஷ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது....

    Movie NaveenJanuary 20, 2017
  • Puli Murugan Movie Gallery & Preview

                  மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “               150 கோடி வசூல் சாதனை...

    Movie NaveenJanuary 19, 2017
  • Vishal writes letter to P.M.Narendra Modi for Jallikattu

    15th January 2017 Chennai From, Mr.Vishal Krishna Actor, Tamil Nadu Film Industry Chennai – To Shri Narendra Modi ji Hon Prime...

    Movie NaveenJanuary 19, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook