Connect
To Top

 The dubbing of Dhansika’s upcoming film “Rani” has started with pooja yesterday.

The Dubbing Of Dhansika’s Upcoming Film “Rani” Has Started With Pooja

Flickr Album Gallery Powered By: Weblizar
Rani is the film produced by M.K.Films and starring Dhansika is directed by S.Bani. C.Muthu Krishnan produces the film under the banner M.K.Films. This film’s cinematography is handled by A.Kumaran and S.R.Santosh and this film has a boost in music department from Isaignani Ilayaraja . A.L.Ramesh handles the editing department while R.Vijayakumar handles the art department. This film’s lyrics are penned by Pazhani Bharathy. S.P.Suresh  handles stills  and choreography  department is handled by Kadhal Kandhas. S.P.Sokkalingam is the production executive of the film and the design was done by design point. Riaz.K.Ahmed handles the public relations department of the film.
This film’s shoot is completed in Malaysia Cameroon Highlands in 40 days at a stretch and the dubbing for the film is started yesterday in Prasad Labs Studio,Chennai.

கபாலிக்கு பிறகு தன்சிகாவின் “ராணி” திரைப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் துவங்கியது!!

எம் கே.பிலிம்ஸ் தயாரிப்பில் தன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராணி’ இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ் .பாணி இயக்கியுள்ளர். எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளர்.         இப்படத்திற்கு ஏ.குமரன் மற்றும்  எஸ் .ஆர் சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.                                                  இசை  இசைஞானி இளையராஜா , படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ்  கலை         ஆர் விஜயகுமார்  பாடல்கள் பழனிபாரதி  நடனம் காதல்கந்தாஸ்  தயாரிப்பு நிர்வாகம் எஸ்.பி.சொக்கலிங்கம்  மக்கள் தொடர்பு          ரியாஸ் கே அகமது  இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மற்றும் கேமரூன் ஹைலேண்ட் ல் நடந்து முடிந்துள்ளது .மேலும் படத்தின் டப்பிங் பணிகள்  நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ளபிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.

More in Kollywood News

  • Dubbing work for Rajinikanth’s Kaala begins in Knack Studios

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி  சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்...

    Movie NaveenJanuary 21, 2018
  • Trisha’s twin delight

    Trisha is playing a baker and an architect in her upcoming film ‘Mohini’, an eerie thriller which is being made simultaneously...

    Movie NaveenJanuary 20, 2018
  • Raghava Lawrence’s next – Kaala Bairava

    ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”  ராகவா லாரன்ஸ் அறிவிப்பு  மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு...

    Movie NaveenJanuary 20, 2018
  • ‘Theeyorkku Anjael’ First Look Launched by Kamal

    அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன், வெயில் பிரியங்கா  நடிக்கும் ‘தீயோர்க்கு அஞ்சேல்‘ படத்தின்  பஸ்ட் லுக் போஸ்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களால் எம்.ஜி.ஆர்...

    Movie NaveenJanuary 20, 2018
  • It’s a burden of love, says Madhavan

    While confirming that his 2017 blockbuster ‘Vikram Vedha’ would be remade in Bollywood, Madhavan has however said he is not sure...

    Movie NaveenJanuary 20, 2018
  • Rakul opposite Karthi again

    Rakul Preet Singh, who shared the screen space with Karthi’s recent hit ‘Dheeran Adhigaram Ondru’, is set to romance the actor...

    Movie NaveenJanuary 19, 2018
  • Kamal, Kalam & More

    Kamal Haasan, close on the heels of announcing that he would start his political journey on February 21, said on Thursday...

    Movie NaveenJanuary 19, 2018
  • Bharth’s ‘Kalidas’ First Look Released by Karthi

    “தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில்  உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ்...

    Movie NaveenJanuary 19, 2018
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook