Connect
To Top

The Untitled Project of Jayam Ravi & Director Vijay is all set to roll from ‘Vinayakar Chaturthi’ (Sep 5)

 Lord Ganesha is an auspicious god and on his chathurthi new ventures start focusing on victory. Choosing this day to initiate his next project with Jayam Ravi, Director Vijay is all set to continue his success journey with Jayam Ravi, which is expected to be an absolute commercial entertainer.  As the film trade circles expect Director Vijay’s upcoming Devi(L) with Prabhu Deva and Jayam Ravi’s upcoming film  ‘Bogan’ to keep the box office ringing with huge volume the expectation on this combo is on all-time high. The icing on this cake will be the new combo on the musical front. It is to be noted that the Background scores and the songs of this untitled project are composed by Music Director Harris Jayaraj.
“The importance of an auspicious day is initiating something new on that day. I am very much glad and delightful to rejoin with my Cameraman Tirru sir after Kireedam. We wanted to capture as much of the magic and beauty, and Tirru sir  is a genius in that…” says Director Vijay in excitement. It is to be noted that the renowned Cameraman Tirru was acclaimed huge praises for his artistic work in ‘24’ movie.
While speaking about his association with Jayam Ravi, Director Vijay said, “I see Jayam Ravi as my own brother… I always wanted to work with him and the excitement doubles up when the start is perfect…”

ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற                     விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாகிறது

“விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்…” என்பதற்கேற்ப, வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாக இருக்கின்றது,  ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத  திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம்  பிரபுதேவாவுடன் இணைந்து  இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் ‘தேவி’ மற்றும் ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் ‘போகன்’ திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர, மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து, தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர  இருக்கிறார்  இயக்குனர் விஜய். ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
“ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது  தான் சிறப்பு….’கிரீடம்’ படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன்  மீண்டும் இந்த படத்திற்காக இணைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.  யதார்த்தமான காட்சிகளை அற்புதமாக உருவாக்கும் திறமை படைத்த ஒரு கலைஞர் திரு சார்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குனர் விஜய். இந்த ஆண்டு வெளியான ’24’ படத்தில் தன்னுடைய தத்ரூபமான காட்சி அமைப்பினால் அமோக பாராட்டுகளை பெற்றவர் ஒளிப்பதிவாளர் திரு என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன்  இணைந்திருப்பதை பற்றி அவர் கூறுகையில், ” ஜெயம் ரவியை ஒரு நடிகராக மட்டுமில்லாமல்  என்னுடைய உடன் பிறவா சகோதரராகவும்  தான் நான் பார்க்கின்றேன்.  அவரோடு  இணைந்து பணி புரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை… தற்போது எனது அந்த ஆசை இந்த நல்ல துவக்கத்தின் மூலம் இரட்டிப்பாக இருக்கின்றது…” என்கிறார் இயக்குனர் விஜய்
 

More in Kollywood News

  • Vimal’s Mannar Vagera Movie Poster

    Wall of mykollywood.com Vimal’s Mannar Vagera Movie Poster Produced by :   Vimal Written & Directed by Boopathy Pandian Staring :Vimal, Anandhi, Chandini...

    Movie NaveenJune 26, 2017
  • Ramzan Wishes from En Aaloda Seruppa Kaanom Team

    Ramzan Wishes from En Aaloda Seruppa Kaanom Team

    Movie NaveenJune 26, 2017
  • Ramzan Wishes from Ippadai Vellum Team

    Ramzan Wishes from UDHYANIDHI STALIN’S IPPADAI VELLUM Team MOVIE POSTER STARRING:  UDHAYANIDHI STALIN AND MANJIMA MOHAN IN THE LEADING ROLES, WITH...

    Movie NaveenJune 26, 2017
  • Andava Kaanoom Movie Poster

    Wall of mykollywood.com J Satish Kumar & VS Raj Kumar Presents Shreya Reddy’s Andava Kaanoom Direction Velu Movie Poster

    Movie NaveenJune 25, 2017
  • King praises mosquitoes king

    The upcoming movie ‘Raja Ranguski’ written and directed by Burma fame ‘Dharanidharan’ produced under the banner Vasan production & Burma talkies...

    Movie NaveenJune 25, 2017
  • Vikram, R Parthiepan in Slovenia

    Not may know that actor-director R Parthiepan is playing a role with negative shades in ‘Dhruva Natchathiram’ directed by Gautham Vasudev...

    Movie NaveenJune 24, 2017
  • Karthik Subbaraj on ‘mute’ mode with ‘Mercury’

    Right from ‘Pizza’, Karthik Subbaraj has developed a habit of making experiments. And his next directorial venture, which has been titled...

    Movie NaveenJune 24, 2017
  • Venkat Prabhu’s ‘Party’ with Ramya, Sanchita, Nivetha

    Venkat Prabhu has announced his next directorial venture – ‘Party’. The film will have Sathyaraj, Jayaram, Jai, Sampath, Ramya Krishnan, Sanchita...

    Movie NaveenJune 24, 2017
  • Bobby Simha to play the Villain role in Vikram’s Saamy 2

    சாமி 2வில் சீயான் விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா. சாமி 2வில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . இதைப் பற்றி இயக்குநர் ஹரி கூறியதாவது.....

    Movie NaveenJune 23, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook