Vishal Helped aged Drama Actor

WhatsApp Image 2016-09-03 at 2.18.49 PM

Vishal Helped Aged Drama Actor

Flickr Album Gallery Powered By: Weblizar

அன்பின் ஓவியம் என்ற நாடகத்தின் மூலம் அறிஞர் அண்ணா அவர்களிடம் பாரட்டுதலைப்பெற்ற பழம்பெரும் நாடக நடிகர் ராமசுப்பையா வயது-78

அவர்கள் தன் குடும்பத்துடன் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு குடும்பநல நிதியை தனது தேவி அறக்கட்டளை மூலம்

வழங்க உத்தரவிட்டார், அதன் அடிப்படையில் அதற்கான கசோலையே தென்னிந்திய நடிகர் சங்க பொது  செயலாளர் விஷால் அவர்களின்  மேலாளர் முருகராஜ்

மற்றும் நற்பணி இயக்க செயலாளர் ஹரி அவர்கள் ராமசுப்பையா அவர்களிடம் வழங்கியபோது.

SHARE THIS

RELATED ARTICLES

Visit Us On TwitterVisit Us On Facebook