Connect
To Top

GHIBRAN AND TEAM BRACING TO CONTINUE THE DRIVE DESPITE EARTHQUAKE ALERTS

Chennai 2 Singapore

Flickr Album Gallery Powered By: Weblizar
Music composer Ghibran and #Chennai2Singapore’s director Abbas Akbar have been on a road trip from Chennai to Singapore
to release the six songs from the movie.
The team managed to successfully reach Bhutan and released the second single from the movie, a
peppy number sung by RJ Balaji, titled ‘Poda’
But while enroute to Myanmar to release the third single, the team got into many problems like riots, earthquakes and landslide
which made it impossible for them to cross Myanmar border.
They have been stranded near the border for almost a week now.
Yesterday when the team received news that another earthquake with a greater magnitude is about to hit Myanmar and possibly
Thailand (the next destination) too, Ghibran and team decided to call off the drive. Keeping everyone’s safety in mind, the painful decision was made.
The team received tremendous support and prayers for their safe return back home.
But in the midst of these, many rallied behind their indomitable spirit. Family members and loved ones urged them to carry on
with the trip to finish what they started.
After careful consideration, Ghibran and team have decided to resume the drive back to Singapore. Although safety is still a concern,
they will take full care to avoid the risky regions and to plan an alternative route which might be longer to travel, but still would allow
them to complete the dream of reaching all the way to Singapore by road and to release the remaining singles of #Chennai2Singapore.
They are now on the way to reach Myanmar and to release the third single “Pogadhe”.
Next stop is Thailand!

பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்

              இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்…

இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின்
ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.
இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான ‘போடா’ பாடலை பூட்டானில் வெளியிட்டனர். இந்த பாடலை ஆர்.ஜெ பாலாஜி
பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தங்களின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக மியன்மாரை நோக்கி பயணிக்கும் போது அவர்கள் மலைச்சரிவு, பூகம்பம் என
பல இயற்கை சீற்றங்களையும், மறியல் போன்ற தடங்கள்களையும்  மேற்கொள்ள வேண்டியதாக ஆயிற்று. எனவே அவர்களால் மியன்மார் எல்லையை
கடக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் அந்த எல்லையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மற்றொரு பூகம்பமானது அதிக ரிக்டர் அளவில் தாய்லாந்தை நோக்கி வர இருக்கிறது என்கின்ற தகவல்களை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டதும்,
அவர்கள் சென்னை 2 சிங்கப்பூர் திட்டத்தை கைவிட முடிவு செய்துவிட்டனர். அனைவரின் பாதுகாப்பையும் கருதி ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்
இந்த வருத்தமான முடிவை எடுத்தனர். அவர்கள் நல்ல முறையில் சென்னை திரும்புவதற்காக பலரும் தங்களின் ஆதரவையும்,
பிரார்த்தனைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நடுவே, தங்கள் குடும்பங்களிடம் இருந்தும், அன்பிற்குரியவர்களிடம் இருந்தும்  கிடைத்த  ஆதரவு அவர்களுக்கு மேலும் பலத்தை கொடுத்தது
மட்டுமில்லாமல் தங்களின் பயணத்தை மேற்கொண்டு தொடருமாறு செய்திருக்கிறது.
அனைவரின் பாதுகாப்பையும் நன்கு ஆராய்ந்த பின்னர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும் தங்களின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ பயணத்தை
தொடர முடிவு செய்துவிட்டனர். இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, மாற்று வழி பாதையை இந்த குழுவினர் தேர்ந்தெடுத்து
 இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதையானது சற்று  தூரமாக இருந்தாலும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில்
மன உறுதியோடு ஜிப்ரானும், அவருடைய குழுவினரும் செயல்பட்டு வருகிறர்கள் என்பதை உறுதியாவே சொல்லலாம். ‘சென்னை 2 சிங்கப்பூர்’
பயணம் தற்போது மீண்டும் தொடங்கிவிட்டது…தங்கள் படத்தின் மற்ற பாடல்களை ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிட சிங்கப்பூரை நோக்கி
பயணத்தை தொடர்கின்றனர் ஜிப்ரானும், அவருடைய குழுவினரும்.
தற்போது மியன்மாரை நோக்கி பயணித்து  கொண்டிருக்கும் இந்த குழுவினர், தங்கள் படத்தின் மூன்றாவது பாடலை அங்கு வெளியிட
முடிவு செய்திருக்கின்றனர்.
இவர்களின் அடுத்த இலக்கு ‘தாய்லாந்து;..

More in Kollywood News

  • Silent Agitation by Nadigar Sangam on Jan.20th regarding Jullikattu

    வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !! இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு...

    Movie NaveenJanuary 18, 2017
  • Film industry starts year long MGR centenary celebrations

    Key bodies of Tamil film industry came together on Tuesday evening to celebrate the birth centenary of matinee idol turned politician...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Legendary Actor Siva Kumar Regarding Tallikattu

    கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Raghava Lawrence regarding Jallikattu

              வீரம் செறிந்தவன் தமிழன்  ராகவா லாரன்ஸ் மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும்,...

    Movie NaveenJanuary 18, 2017
  • MGR 100 – Video by Director Perarasu

    எம்.ஜி.ஆரின் சாதனைகளை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிடுகிறார் இயக்குனர் பேரரசு 1917ம் வருடம் ஜனவரி 17ம் தேதி பிறந்த மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பவர் மக்களால் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும்,...

    Movie NaveenJanuary 18, 2017
  • Suriya’s ‘S3’ is ‘C3’ now

    Suriya’s ‘S3’ has undergone a title change. The film directed by Hari, which is the third instalment of ‘Singam’ series, will...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Suriya regarding Jallikattu

    Movie NaveenJanuary 17, 2017
  • Sarath’s comments against Rajini trigger protests by Superstar fans

    Fans of Superstar Rajinikanth took to protests, after Sarathkumar slammed the top actor for his comments that Tamil Nadu is currently...

    Movie NaveenJanuary 17, 2017
  • After Trisha, Vishal too walks out of Twitter

    Following a sea of messages abusing them over their alleged stand against Jallikattu, Vishal and Trisha have deleted their respective Twitter...

    Movie NaveenJanuary 17, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook