Connect
To Top

Jeyam Ravi – Director Vijay’s untitled project went on floors today

Jayam Ravi – Director Vijay’s Untitled Project

Flickr Album Gallery Powered By: Weblizar
“A Good start on an auspicious day is a sign of victory…” While the whole world is celebrating Great lord Ganesh’s Vinayakar Chaturthi, Director Vijay has started the shoot for his untitled project which has Jeyam Ravi in the lead. It is to be noted that this project is the fifth production venture of Think Big Studios. The shoot was commenced with traditional Pooja at AVM Studios that witnessed the presence of Jeyam Ravi, Director Vijay, Cinematographer Thirunavukarasu (Thiru), Editor Mohan and Family, Actor AL Azhagappan and family, Director Mohan Raja, Female lead of the film  Saayesha saigal (Introducing), actor Thambi Ramaiah, Stunt Choreographer Silva, State award winning Production Designer Jayashree and the entire unit of the film.
It is a must to say that this untitled project bounded and tied up with Promising production house Think Big Studios, Realistic Director Vijay, Extremely Dedicative actor Jeyam Ravi, Artistic Cinematographer Thirunavukarasu (Thiru) is currently creating waves among audience as well as in the Tamil Film Industry.

ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது 

ஒட்டுமொத்த உலகமும் விநாயகர் சதுர்த்தியை மகிழிச்சியுடன்  கொண்டாடி வரும் இந்த அற்புதமான நாளில், ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ வி எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது. ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பான இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தம்பி ராமையா ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ  உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த பெயரிடப்படாத திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.
தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’,  உள்ளத்தில் உள்ளதை மிக அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த  இயக்குனர் விஜய், ரசிகர்களின் ரசனைகளை பூர்த்தி செய்வதற்காக எந்த மாதிரியான முயற்சியையும் எடுக்கும் ஜெயம் ரவி, எழில் மிகு காட்சிகளால் படத்திற்கு உயிர் கொடுக்கும்   ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு) என வலுவான கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படமானது, ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

More in Movie Launch

  • Metro Shirish & Pooja Devariya in the lead is titled as ‘Raja Ranguski’

          Director Dharanidharan’s next that has Metro Shirish and                    ...

    Movie NaveenDecember 30, 2016
  • VIP 2 Pooja Stills & News

    “வேலை இல்லா பட்டதாரி – 2” சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “                     ...

    Movie NaveenDecember 15, 2016
  • Ding Dong Movie Pooja Stills

    Movie NaveenDecember 10, 2016
  • Vishnu Vishal Studioz Production No.3 Movie Pooja Stills & News

    வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் “கதாநாயகன்” எனும் படத்தை...

    Movie NaveenNovember 30, 2016
  • Chennai 2 Bangkok Movie Launch Event Stills & Preview

    இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் அடிக்க…தொடங்கிய ஜெய் ஆகாஷ் படம் “சென்னை 2 பாங்காக்” பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைக்க ஜெய்...

    Movie NaveenNovember 24, 2016
  • Nayanthara believes in ‘ARAMM’ (Doing Good)

    “Have Desire to do Good (ARAMM Seiya Virumbu)…Good things will follow you automatically…” is an old saying which seems to be...

    Movie NaveenNovember 18, 2016
  • Actor Nitin Sathyaa turns Producer through ‘FRIDAY MAGIC ENTERTAINMENT’

    Stepped into Tamil Film Industry by ‘Vasool Raja MBBS’, actor Nitin Sathyaa came into limelight with his realistic chennaite character in...

    Movie NaveenNovember 17, 2016
  • Nithin Announced About His New Movie On Twitter

    ” Very excited 2 announce my new movie 2 b produced by PSPK garu TRIVIKRAM garu n my FATHER under pawankalyan...

    Movie NaveenNovember 17, 2016
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook