Anurag Kashyap to tweet and release ‘Karma’ online. 

IMG_20160527_124318505 (1)
KARMA - Hires movie still karma
Bollywood Director and an icon of Independent cinema movement Mr. Anurag Kashyap will release the online link of ‘Karma’ produced by Creative Criminal and directed by R.Arvind. Karma becomes the first Tamil movie to be released worldwide on September 16th through various online channels. The makers have made the film available in iTunes, Google Play, Amazon Video and in many more Channels through pay per view mode. The movie can be streamed or downloaded anywhere, anytime in full HD quality and can be downloaded to a laptop or PC or even streamed to TV. The internet is slowly becoming a superpower and we can’t refuse its command over movies. In future Tamil movies releasing online may become an everyday news. But today, We are proud to be a frontrunner in releasing the movie online. 
 
Arvind, Director of Karma says that ‘It is a great honour to have Mr. Anurag Kashyap release our movie Karma. We believe this will pave a new way in the Tamil film Industry and it will also motivate a lot of young filmmakers. We are overwhelmed by the support shown by industry veterans on our initiative to release the movie online and its truly a new beginning to the future of Tamil Cinema.’ Along with Mr.Kashyap lot of Tamil film celebrities also will tweet and launch the film online. 
 
Critically acclaimed ‘Karma’ was recently nominated in Madrid International Film Festival for Best Director of a Foreign language Feature Film.  The film was also officially selected for Hollywood Sky Film Festival. ‘Karma’ is an experimental independent movie. 
 
Thiru. ‘Kavipperarasu’ Vairamuthu has written and sung the title track of this film. Thiru. L.V.Ganesan has scored the music, Thiru. V.B.Sivanandam has helmed the Cinematography , Thiru. Vinoth Balan has edited it and Thiru. Nikil Murugan takes care of PR. 
 
We seek your support for ‘Karma’ the first Tamil film to be digitally released online in the history of Tamil Cinema and encourage new ideas in filmmaking.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ் படம் ‘கர்மா’ 

பாலிவுடின் பிரபல இயக்குனரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் திரு. அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார்.  ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘கர்மா’
கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கித்தில் உருவாகியுள்ள ‘கர்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, இணையத்தின் வளர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது. இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் திகழ்வதற்கு பெருமை அடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.
‘கர்மா’ திரைப்படம் சமீபத்தில் நடந்த Madrid International Film Festivalல் உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதில் தகுதி பெற்றது குறிப்பிடதக்கது. அது மட்டும் இல்லாமல் Hollywood Sky Film Festivalளிலும் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது. இத்திரைப்படம் Experimental வகை சேர்ந்த Independent Cinemaவாகும்.
திரு. ‘கவிப்பேரரசு’ வைரமுத்து இப்படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியுள்ளார். திரு. L.V. கணேசன் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்க்கான ஒளிப்பதிவு திரு. V.B. சிவானந்தம், படத்தொகுப்பு திரு. வினோத் பாலன் மற்றும் ஊடக தொடர்பு திரு. நிகில் முருகன் அவர்கள்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் வெளியிடப்படும் ‘கர்மா’ திரைப்படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்கி, புது முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
SHARE THIS

RELATED ARTICLES

Visit Us On TwitterVisit Us On Facebook