Connect
To Top

Dhanush to helm director’s hat to direct Rajkiran titled #PowerPaandi an Seanroldan musical !

 

 

IMG_6921

Kollywood is taken by storm today with a surprising and mindblowing news with Dhanush helming the direction hat. This exciting film is titled as “ POWER PAANDI “ Dhanush also takes the role of a writer and this film will have veteran Rajkiran in the lead role and actors like Prasanna and Chaya Singh playing other important roles. Young sensational music director Sean roldan of Joker and Mundasupatti fame is providing tunes on Poetu Dhanush & Kasthuri Raja’s lyrics for this movie. Editing Prasanna G.K, Art by Jayachandran , Stunt by stunt Silva , Dance choreography Baba Baskar , Costume designer Poornima , Production executive S.P.Chokkalingam , Executive Producer S.Vinod.

The film’s shoot started  today with a pooja and the details of other cast details will be released very soon. This  project excites the entire Kollywood because of its terrific combination and keeps us hooked to get further updates!

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை !!

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ். தற்போது இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , பாடகர் என பல்வேறு முகம் உண்டு. இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் தனுஷாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம் தற்போது இவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கும் “ பவர் பாண்டி “ என்னும் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் நடிகர் ராஜ் கிரண் , பிரசன்னா , சாயா சிங் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆர் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷ் , கஸ்தூரி ராஜா ஆகியோர் எழுதும் பாடல்களுக்கு  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் , படத்தொகுப்பு பிரசன்னா ஜி.கே , கலை ஜெயா சந்திரன் , சண்டை பயிற்சி Stunt சில்வா , நடனம் பாபா பாஸ்கர் , காஸ்டியும் டிசைன் பூர்ணிமா ,தயாரிப்பு மேற்ப்பார்வை எஸ்.பி.சொக்கலிங்கம் , நிர்வாக தயாரிப்பு எஸ்.வினோத்.

பவர் பாண்டி திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள்  விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.

More in Movie Launch

  • Vijay starts his next, Murugadoss confirms Deepavali release

    Amid much expectations, the pooja of Vijay’s 62nd film, to be directed by A R Murugadoss, happened on East Coast Road...

    Movie NaveenJanuary 20, 2018
  • MGR’s “Kizhakku Apricavil Raju” movie Launch & News

    “Kizhakku Apricavil Raju” மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில்...

    Movie NaveenJanuary 18, 2018
  • MGR’s ‘Kizhakku Appricavil Raju’, movie launch at Sathya Studios

      Super Star Rajinikanth will be presiding the event the pooja and press meet of Dr K Ganesh.Vels Film International. Prabhu...

    Movie NaveenJanuary 17, 2018
  • Utharavu Maharaja – Dubbing Pooja Stills

    Movie NaveenJanuary 12, 2018
  • பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல்

    பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல் ‘கலை சினிமாஸ்’ பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி),...

    Movie NaveenJanuary 8, 2018
  • வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர்

    வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன்,...

    Movie NaveenJanuary 5, 2018
  • Suriya 36 New Movie Pooja Stills, News & Video

      ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்   சூர்யா 36  திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள்  இன்று...

    Movie NaveenJanuary 2, 2018
  • Maari 2 – Poojai Stills

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும்  மாரி 2  பாலாஜி மோகன் இயக்குகிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து...

    Movie NaveenJanuary 1, 2018
  • GMS First Look from tomorrow

    Movie NaveenDecember 31, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook