Connect
To Top

Kaththi Sandai Movie Gallery & Preview

Kaththi Sandai Movie Gallery

Flickr Album Gallery Powered By: Weblizar

     கத்திசண்டை படத்திற்காக   ஜார்ஜியாவில்   

  விஷால்  –  தமன்னா பாடல் காட்சி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.                                           இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           –        ரிச்சர்ட் எம்.நாதன்

இசை                    –        ஹிப் ஹாப் தமிழா

பாடல்கள்             –        நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா

எடிட்டிங்               –        ஆர்.கே.செல்வா

ஸ்டன்ட்                –        கனல்கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்

கலை                    –        உமேஷ்குமார்

நடனம்                  –        தினேஷ், ஷோபி

தயாரிப்பு மேற்பார்வை         –        பிரேம் ஆனந்த்

தயாரிப்பு   –        எஸ்.நந்தகோபால்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்          –    சுராஜ்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….

இந்த படத்திற்காக விஷால் –  தமன்னா இருவரும் பங்குபெற்ற

“ குட்டி குட்டி நெஞ்சிலே

காதல் வந்ததும்

நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே “   என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டது.    அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற

“ எவன் நெனச்சாலும்

என்ன புடிக்க முடியாது “

 என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த கத்திசண்டை வருகிற தீபாவளி அன்று உலகமுழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் சுராஜ்.                                                     

More in Movie Gallery

 • ‘Yaakkai’ to release on 3rd March. 

      ‘Yaakkai’ directed by Kulandai velappan , starring Krishna and Swathi in the lead is all set to release on...

  Movie NaveenFebruary 28, 2017
 • Sibiraj starrer ‘KATTAPAVA KANOM’ is releasing on 17th March

  Every genre will have its own sets of Audience, but fantasy – comedy genre will always attract all types of Audience,...

  Movie NaveenFebruary 28, 2017
 • Kalavu Movie Gallery & Preview

               கலையரசன் – கருணாகரன் நடித்திருக்கும் “களவு” படத்தின் முதல் போஸ்டரை              ...

  Movie NaveenFebruary 27, 2017
 • Ayyanar Veethi Movie Gallery & Preview

  அய்யனார் வீதி தணிக்கை குழு “U ” சான்றிதழ் அளித்து சிறப்பித்துள்ளது . ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல் தயாரிக்கும் புதிய திரைப்படம்  “அய்யனார் வீதி” திரைக்கு...

  Movie NaveenFebruary 24, 2017
 • Julieum 4 Perum Movie Gallery & Preview

  காவியா சினிமாஸ் ரீச் மீடியா சொல்யூசன்  “ஜூலியும் நாலு பேரும்” “கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது...

  Movie NaveenFebruary 22, 2017
 • Amaavasai Movie Gallery

  தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மொழிகளில் உருவான ஜெய் ஆகாஷ் நடிக்கும் “அமாவாசை “ ஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன்  தயாரிப்பில் “அமாவாசை “எனும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது....

  Movie NaveenFebruary 20, 2017
 • Si 3 Latest Stills, Cast & Crew

  ARTISTS                                         ...

  Movie NaveenFebruary 10, 2017
 • A Left Hander (PEECHAANKAI) Pick Pocket is getting trained to grab the attention of the Audience

  Not all the times Audience comes across a unique script, but whenever a film with unique content arrives, it has been...

  Movie NaveenFebruary 7, 2017
 • Chaya Movie Gallery & Preview

  தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்… பெரிய படங்கள் வெளிவரும்போது...

  Movie NaveenJanuary 29, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook