Connect
To Top

Murugavel Movie Gallery & Preview

Murugavel Movie Gallery

Flickr Album Gallery Powered By: Weblizar

இரட்டை வேடங்களில் சத்யராஜ் நடிக்கும்

“ முருகவேல் “

நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம்   “ முருகவேல் “

இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். மற்றும், ரம்யாநம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு  –   லோகநாதன்

இசை   –  கோபி சுந்தர்

பாடல்கள்   –  அண்ணாமலை

இயக்கம்  –  ஜோஷி

படம் பற்றி இயக்குனர் ஜோஷி கூறியதாவது….

சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக ஏற்படுத்த பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில்  வாழ்ந்து  இருக்கிறார்.  

அமலாபால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கஞ்சாகருப்பு ஆட்டோ ஓட்டுனராக வந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்.

படத்தின் படிப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கோவாவிலும் நடைபெற்று முடிந்தன விரைவில் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.

More in Movie Gallery

  • Bascar Oru Rascal Movie gallery & Preview

    அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.  இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ்...

    Movie NaveenAugust 23, 2017
  • Mersal New Movie Gallery

    Movie NaveenAugust 20, 2017
  • Velaikkaran movie new stills

    Movie NaveenAugust 18, 2017
  • Krishnam Movie Gallery & Preview

    KRISHNAM Screenplay and Director: Dinesh Baboo Director of Photography: Dinesh Baboo Music Director: Hari Narayanan Lyrics: Sandhya Language: Telugu, Malayalam and...

    Movie NaveenAugust 15, 2017
  • Dream Warrior Pictures in “Aruvi” Movie News & Stills

    Dream Warrior Pictures in “Aruvi” Movie News & Stills   ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “...

    Movie NaveenAugust 13, 2017
  • Kaayamkulam Kochunni Movie Gallery & Preview

    ​36 Vayathinile fame Rosshan Andrews next film with Nivin Pauly titled Kaayamkulam Kochunni !! SriGokulam movies Gopalam produces this movie Kayamkulam...

    Movie NaveenAugust 12, 2017
  • En Aaloda Seruppa Kaanom Movie Gallery

    Movie NaveenAugust 8, 2017
  • Heartbeats Movie gallery & Preview

      HEARTBEATS Heartbeats , the Hollywood dance movie directed by Duane Adler with Amitash Pradhan and Krystal Ellsworth in the lead...

    Movie NaveenAugust 6, 2017
  • “Happy New Year” Short film Movie Gallery

    “Happy New Year” Short Film An interestingly well presented Short film is sure to reach and liked by its audience, which...

    Movie NaveenAugust 6, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook