Connect
To Top

Devi(L) trailer launched sharp at 9.9.9 (2+0+1+6) at 9.9 pm

Davil MG

Flickr Album Gallery Powered By: Weblizar
Since from the day Tri – Lingual project Devi(L)  has been signed, it has started creating more hype among the Audience in Tamil, Hindi and Telugu Film industry. Bounded with huge start cast Prabhu Deva, Tamannah in the lead roles and Sonu Sood in a crucial role, the film Devi(L) is being directed by Vijay. It is to be noted that Devi(L) ‘s two teasers that was released in previous months is currently crossing 11 L and 19 L viewers on Youtube respectively. And now, the team Devi(L) is all set to release their trailer on a very special date and timing – 9.9.9 (2+0+1+6) at 9.9 pm. The expectations of the Audience are at its peak to welcome the trailer of Devi(L)

சரியாக 9.9.9 (2+0+1+6) ஆம் தேதி இரவு 9 மணி, 9  நிமிட அளவில்  வெளியாகி இருக்கிறது ‘தேவி’ படத்தின் டிரைலர் 

ஒரே சமயத்தில் மும்மொழிகளில் படமாக்கப்பட்டு வரும்  ‘தேவி’ திரைப்படம், அதன் ஆரம்ப நாட்களில்  இருந்தே தமிழ், ஹிந்தி, தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் என  சிறந்த நட்சத்திர கூட்டணியை கொண்டு  உருவாகி வரும் தேவி திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய்.  கடந்த இரண்டு மாதங்களில் வெளியிடப்பட்ட தேவி படத்தின் இரண்டு டீசர்களும்,  11 லட்சம், 19 லட்சம் என யூடூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே போகிறது….இந்த நிலையில், தற்போது ‘தேவி’ படத்தின் டிரைலரை சரியாக  9.9.9 (2+0+1+6) ஆம் தேதி இரவு 9 மணி 9  நிமிட அளவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்… சிறப்பான தேதியிலும், சிறப்பான நேரத்திலும்  வெளியாக இருக்கும்  ‘தேவி’ படத்தின் டிரைலரை வரவேற்க ரசிகர்கள் யாவரும் மிகுந்த ஆர்வத்தோடு காத்து இருக்கின்றனர் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

More in Trailer Launch

  • Pakka Movie Teaser Launch Event Stills

    Movie NaveenJanuary 22, 2018
  • Aadhiraajan’s Aruva Sanda Teaser released by Director Ameer

    ஆதிராஜனின் ‘அருவா சண்ட’ டீஸர் இயக்குநர் அமீர் வெளியிட்டார்   சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து...

    Movie NaveenJanuary 9, 2018
  • 12.12.1950 Trailer Launch Event stills & News

    12.12.1950 Trailer Launch. ஜியோஸ்டார்  நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம்...

    Movie NaveenDecember 5, 2017
  • Antony Movie, First Look, Single Track, Teaser Released by Pa Ranjith

    இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை...

    Movie NaveenNovember 9, 2017
  • “Nenjil Thunivirunthal” Trailer Launch News, Stills & Technician List

    “தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்.” – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு  அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில்...

    Movie NaveenOctober 24, 2017
  • ‘Idly’ movie Teaser released by Karthi

    அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “. “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார் இப்படத்தில் சரண்யா...

    Movie NaveenOctober 4, 2017
  • Dhruva Natchathiram – Official Teaser

    Movie NaveenOctober 3, 2017
  • Thupparivaalan Trailer Laungh Event stills & News

    துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் ,...

    Movie NaveenJuly 20, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook