Connect
To Top

‘Sharing River Cauvery’ – Put Chutney – Video

 

 

“CAUVERY is common to all…” reveals South India’s           favourite digital channel ‘Put Chutney’

Culture Machine’s digital channel ‘Put Chutney’ releases a video titled ‘Sharing River Cauvery’ which speaks about facts, flaws and all the fuss about the Cauvery issue. Karnataka has said that they are sharing Cauvery river water with Tamil Nadu with a very heavy heart. Why so much of hatred, violence, enmity and politics around sharing the Cauvery river.
Three countries share the Nile River without any complications. Israel and Palestine share a river without hitches. India shares a river with Bangladesh and another river with Pakistan harmoniously. But Karnataka and Tamil Nadu two states of the same country is having issues for over years with regard to sharing a river….
This ‘Put Chutney’ video reaches the heart of the people as it put forwards questions that are rarely asked or answered.

“‘காவிரி’ –  நம் அனைவர்க்கும் சொந்தமானது….”  என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான  ‘புட் சட்னி’

‘காவிரி’ பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் குறைகள், உண்மையான சம்பவங்கள் ஆகியவற்றை பற்றி உணர்ச்சிகரமாக கூறியிருக்கிறது  தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும்  ‘ஷாரிங் ரிவர் காவிரி’ என்னும் காணொளி. தமிநாட்டுடன் காவிரி நீரை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்வதாக கர்நாடக்கா கூறி இருந்தது… ஆனால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கு  எதற்காக இத்தகைய வன்முறை, வெறுப்பு, அரசியல் மற்றும் பகை…
மூன்று நாடுகள் எந்த வித சண்டையும் இன்றி ‘நைல்’ நதியை பகிர்ந்து கொள்ளும் போது…, இஸ்ரேல் – பாலஸ்தீன் ஒரு நதியை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ளும் போது…, இந்தியா – பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா – பங்களாதேஷ் நாடுகள்  இரண்டு நதிகளை பகிர்ந்து கொள்ளும் போது…, நாம் ஏன் காவிரி நீரை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ள கூடாது… என்கின்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி இருக்கிறது ‘புட் சட்னியின்’ இந்த காணொளி….சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும்  ‘புட் சட்னியின்’ இந்த காணொளியானது, இதுவரை கேட்கப்படாத கேள்விகளையும், சொல்லப்படாத பதில்களையும் மக்களின் மனதில் விதைத்து இருக்கிறது.

More in General

  • 11th Junior National Roll Ball Championship 2017

    PROGRESS OF ROLL BALL-2003 TO 2017 International Level The Maiden Demonstration of this game was organized on 2nd February 2003. COPYRIGHT...

    Movie NaveenOctober 22, 2017
  • Times Music & JioMusic brings You A Musical Diwali

      Mumbai, 18/10/2017: On the auspicious occasion of Deepavali, Times Music in association with JioMusic is offering a unique bouquet of devotional &...

    Movie NaveenOctober 18, 2017
  • Actor Vivek plant 86 trees for Green Kalam Project

    நமது முன்னாள் குடியரசுதலைவர் மேதகு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு   சாய் பிரசன்னா அறக்கட்டளை மற்றும் பசுமைக் கலாம் அமைப்பின் சார்பாக நடக்க இருக்கிறது. இந்த...

    Movie NaveenOctober 15, 2017
  • CCL Kerala Strikers Curtain Raiser Photos

    Mr. Rajkumar Sethupathy and Mrs. Sripriya in CCL Kerala Strikers Curtain Raiser  CCL Kerala Strikers Curtain Raiser Photos

    Movie NaveenOctober 14, 2017
  • Latha Rajini’s Shree Dayaa Foundation Press Release

    குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம்...

    Movie NaveenOctober 4, 2017
  • Banwarilal Purohit appointed as TN governor

    At last, Tamil Nadu got a full-time Governor today as President of India, Ramnath Kovind appointed Banwarilal Purohit as new Governor...

    Movie NaveenSeptember 30, 2017
  • Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

      Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj Few actors have been predominantly sticking ideologies of...

    Movie NaveenSeptember 24, 2017
  • Mr Ambar Prakash ‘an ace advertising director, MADDYS’17 winner, Bendita Carpeta jury

    ​ International recognition Of Indian Adv. creators  Ambar Prakash, an ace Indian advertising director (currently working with BBDO Worldwide) has been...

    Movie NaveenSeptember 23, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook