Connect
To Top

Statement from Nadigar Sangam on 12th Sep

 

img_7052

அன்புடையீர் வணக்கம்,

கடந்த சில நாட்களாக பத்திரிக்கை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன..!அது பற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப்பெரிய அமைப்பு.!

திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள் தான்.அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது.!

ஆனால் அதே சமயம் எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை உங்க உறுப்பினராக கருதியே நீங்கள் அணுகவேண்டும்.

நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவதை தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.

இதுவே எங்கள் நிலைப்பாடு, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி

நடிகர் சங்கம் 

More in Kollywood News

  • URU Trailer Launch Poster

    Wall of mykollywood.com Vaiyam Medias V.P.Viji Presents Kalaiyarasan – Sai Dhanshika URU Trailer Launch Poster

    Movie NaveenApril 25, 2017
  • Raghava Lawrence adopts 4 Kids

    குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது… ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே.....

    Movie NaveenApril 25, 2017
  • Vijay escapes from Chennai heat

    In an apparent bid to escape from the scorching temperature in Chennai, Vijay and other members of his upcoming film are...

    Movie NaveenApril 25, 2017
  • It’s official: Kamal to host TV show

    Kamal Haasan has confirmed that he is making his debut in television with the Tamil version of popular reality show ‘Big...

    Movie NaveenApril 25, 2017
  • Don’t romance more heroines, Jyothika tells heroes

    Jyothika has urged filmmakers and actors to show more respect towards women in films. Speaking at the audio launch of her...

    Movie NaveenApril 25, 2017
  • “Sangili Bungili Kadhava Thorae” Press Meet & News

    “Sangili Bungili Kadhava Thorae” I am immensely happy to share that, I have turned to be Film Maker with my Production...

    Movie NaveenApril 25, 2017
  • Post Baahubali, Prabhas’s next to be an ambitious trilingual, Saaho

    Watch out for Saaho’s teaser, attached with Baahubali 2 After playing the title role in Baahubali, Prabhas’s next is an ambitious...

    Movie NaveenApril 25, 2017
  • Vijay-Atlee film for Deepavali

    Close on the heels of the release of Superstar Rajinikanth’s ‘2.0’  was pushed from Deepavali to January 2018, it has emerged...

    Movie NaveenApril 24, 2017
  • Vishal’s request to Venkaiah Naidu

    Actor-filmmaker Kamal Haasan, Tamil Film Producers Council president Vishal and other top guns of cinema were present at a meeting by...

    Movie NaveenApril 24, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook