Connect
To Top

Madurakarange Movie Gallery & Preview

Madurakarange Movie Gallery

Flickr Album Gallery Powered By: Weblizar

ராஜா ராணி மூவிஸ் நிஷா வழங்கும் 

சபரி மலை சாஸ்தா கிரியேஷன்ஸ்

தயாரிப்பில் 

”மதுரக்காரங்கே”

ராஜா ராணி மூவிஸ் நிஷா வழங்கும் சபரி மலை சாஸ்தா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ”மதுரக்காரங்கே” என்கிற புதியதிரைப்படம் திரைக்கு வரத்தயார் நிலையில் உள்ளது.

கதை சுருக்கம் 

பாசத்தின் காரணமாக ஐந்து நண்பர்கள் ஏரியா தாதாவிடம் சேர்த்து ஆயுதம் என்றால் என்னவென்று தெரியாமல் ஆயுதத்தை தூக்கி கொலை ,கொள்ளை போன்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள் .ஒருகட்டத்தில் தவறான பாதையில் இருந்து விலகி திருந்த நினைக்கிறார்கள் .ஆத்திரமடைந்த வில்லன் தாதா இரண்டு பேரை போட்டு தள்ளுகிறான் .மீதி மூறு பேர் கொல்லபடுகிரார்களா?அல்லது வில்லன் கொள்ளபடுகிறானா ?ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால் அழிவு என்பதை உணர்த்தும் கதை .

நடிகர்கள்

இப்படத்தில் சதீஷ் ,ரவி ,பாண்டி ,சங்கர் ,மணி ஆகியோர் புதுமுக கதாபாத்திரத்திலும் ,கதாநாயகிகளாக  தாரணி , பவிஷா  மற்றும் வில்லனாக முருகன் ஆகியோர் அறிமுகமாகின்றனர் .

படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள்

படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, திருநெல்வேலி ,தூத்துக்குடி ,சிவகங்கை தேனி, கம்பம், ஆகிய இடங்களில் நடைப்பெற்றது.

இசையமைப்பாளர் SBA. ரியாஸ் காதிரி இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. பாடல்களைப் கிருஷ்ணராஜ்,வேல்முருகன் ,சின்ன பொண்ணு,சாய் சரண் ,சத்திய பிரகாஷ் ,பத்மா  ஆகியோர் பாடியுள்ளனர் .

இத்திரைப்படம் செப்டம்பர் இறுதியில் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது .

 தொழில் நுட்பக் கலைஞர்கள்

வசனம் – இயக்கம் : வீரமணி பிரபு 

கதை -திரைக்கதை  – P.ரவி 

ஒளிப்பதிவு : மகேஸ்வரன் 

இசை:  S B A ரியாஸ் காதிரி 

பாடல்கள்: ஆளி , S B A ரியாஸ் காதிரி 

நடனம்: பவர் சிவா 

சண்டை  – சைதை குணா 

மக்கள் தொடர்பு: செல்வரகு   

தயாரிப்பாளர்கள் : P.ரவி ,P M .சூர்யா

 

More in Movie Gallery

 • Vikram Vedha Movie Gallery, Cast & Crew details

  Vikram Vedha Cast: Madhavan as Vikram Vijay Sethupathi as Vedha Kathir as Pulli Varalaxmi Sarathkumar as Chandra Shraddha Srinath as Priya...

  Movie NaveenJuly 21, 2017
 • Meesaya Murukku Movie Gallery

  Movie NaveenJuly 21, 2017
 • Mask Movie Gallery & Preview

   தி கில் படமாக உருவாகிறது                                     ரிஷிதரன் ...

  Movie NaveenJuly 21, 2017
 • Puyala Kilambi Varom Movie Gallery & Preview

  பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்  ஜூலை 28 -ல் வெளிவருகிறது. ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர்...

  Movie NaveenJuly 20, 2017
 • Bhaskar Oru Rascal Movie Gallery & Preview

  அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார் நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்...

  Movie NaveenJuly 19, 2017
 • Oviya Movie Gallery & Preview

  குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!   பேமிலி திரில்லராக உருவாகும் ஓவியா..!    புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..! இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன்...

  Movie NaveenJuly 17, 2017
 • Vandi Movie Gallery & Peview

  வண்டி தலைப்பு எப்படி அமைக்கப்படது ?  அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா விடம் கேட்ட போது:  இப்படத்தை, புது நிறுவனமான  ROOBY FILMS Hasheer தயாரித்து வருகிறார். வண்டி:...

  Movie NaveenJuly 17, 2017
 • 88 Movie Gallery & Preview

           ஜூலை 21 ம் தேதி வெளியாகும்                                                       “ 88 “  A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “88″ என்று...

  Movie NaveenJuly 17, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook