Connect
To Top

Lyca Productions No:9 – Movie Pooja Stills & News

Lyca Productions No:9

Flickr Album Gallery Powered By: Weblizar

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்

கௌரவ் நாராயணன் இயக்கத்தில்

உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிக்கும்

லைகா புரொடக்ஷன்ஸ் 9”

தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்

இசை – டி.இமான்

ஒளிப்பதிவு – அரவிந்த்சிங்

கலை – விதேஷ்

படத்தொகுப்பு – KL. பிரவீன்

சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K

நிர்வாக தயாரிப்பு – S.பிரேம்

Thanks & Regards,

Nikkil & Team

More in Movie Launch

  • Redhan Production – The Cinema People “Thadam” Movie Launch

     Redhan Production – The Cinema People “Thadam” Movie Shooting Begins Photos Cast :- Arun Vijay Crew :- Producer – Inder Kumar (Redhan) Director –...

    Movie NaveenJune 20, 2017
  • 24AMSTUDIOS upcoming project productionno.4

    The pooja of SivaKarthikeyan’s next project directed by Ponram was flagged off in Ambasamuthiram today with great fanfare.  ” The combination...

    Movie NaveenJune 16, 2017
  • RK Suresh’s Thennattan movie launch

    ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம்  ‘தென்னாட்டான் ‘ ! ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான  ‘தென்னாட்டான் ‘ படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது. தனக்கென ஒரு...

    Movie NaveenJune 14, 2017
  • 96 Movie launch Stills & News

                                             ...

    Movie NaveenJune 12, 2017
  • Vetrippadhai Movie Launch event stills

    வெற்றி வேல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும்  பஞ்ச் பாரத்தின் புதிய திரைப்படம் “வெற்றிப்பாதை”.இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் இனிதே நடைப்பெற்றது .” இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ்...

    Movie NaveenMay 29, 2017
  • Siva Manasula Pushapa Movie Launch

    Actor Vaaraaki is now turned as Producer cum Story writer in a movie titled ‘Siva Manasula Pushpa’. Directed by Arunthavaraja, the...

    Movie NaveenMay 23, 2017
  • Kodiveeran First Day Shoot Stills

    Production: Company Productions Starring – M.Sasikumar, Mahima Nambiar, Sanusha, Bala Saravanan Director – M. Muthaiah Cinematography – SR Kathir

    Movie NaveenMay 11, 2017
  • GV Prakash Kumar in re-make of Telugu Blockbuster “100% LOVE”

    GV Prakash Kumar in Director Sukumar’s Film, re-make of Telugu Blockbuster “100% LOVE” The happening hero of Kollywood GV Prakash Kumar...

    Movie NaveenMay 6, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook