Connect
To Top

Statement from Lissy Lakshmi

நடிகை லிஸ்ஸி லக்ஷ்மி பத்திரிகை செய்தி
இன்று திரு. பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் – சுசேன், திலீப் – மஞ்சு, விஜய் – அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் தலையீட்டு வரை என்னை கடுமையாக காடுமிராண்டி தனத்துடனேயே என்னை அனுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன். இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு பெரிதும் உறுதுனையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் காதலும், பாசத்திற்க்கும் என்றும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
—————————————

More in Uncategorized

 • Modi in Coimbatore, says Yoga is strongest weapon for peace

  Prime Minister Narendra Modi was in Coimbatore on Friday, where he unveiled a mammoth 112 feet bust of ‘Adiyogi’ Lord Shiva...

  Movie NaveenFebruary 25, 2017
 • “Thupparivaalan” On location Stills & Posters 

  “துப்பறிவாளன்” படபிடிப்பின் போது படக்குழுவினர் நேற்று சிவராத்திரி திருநாளில் சிதம்பரம் நடராஜர் திரு கோவிலில் தரிசனம் செய்தனர் FAG id=10381 “துப்பறிவாளன்” படபிடிப்பின் போது படக்குழுவினர் விஷால், பிரசன்னா,...

  Movie NaveenFebruary 25, 2017
 • Baahubali 2 Movie Poster

  Wall of mykollywood.comPrabhas Prabhas’s Baahubali 2 Movie Poster

  Movie NaveenFebruary 24, 2017
 • Vijay Yesudas’s next PadaiVeeran

  இவோக் தயாரிக்கும் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்” தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம்...

  Movie NaveenFebruary 23, 2017
 • Actress Sneha’s Sad Statement Reg. Bhavana Molested Issue

    என்னுடைய  துறையில்  பணியாற்றும்  என்  சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில்...

  Movie NaveenFebruary 22, 2017
 • Actress Rohini nails “Best supporting Actress” for Vanitha Film Awards!!

  Evoked as a child artiste from the age of five, Rohini has embarked her acting career predominantly till date. Experimenting and...

  Movie NaveenFebruary 19, 2017
 • SATHYABAMA UNIVERSITY HOSTS UBA PRO BASKETBALL LEAGUE SEASON – 4 INAUGURATED BY ACTOR. NAGA CHAITANYA

  Photos of SATHYABAMA UNIVERSITY HOSTS UBA PRO BASKETBALL LEAGUE SEASON – 4 INAUGURATED BY ACTOR NAGA CHAITANYA  யுபிஏ புரோ கூடைப்பந்து போட்டி இந்தியாவில்...

  Movie NaveenFebruary 18, 2017
 • Nagarjuna to start shooting for ‘RGG 2’

  Nagarjuna Akkineni is all set to commence shooting for ‘Raju Gari Gadhi 2’, a sequel to the super hit horror movie...

  Movie NaveenFebruary 16, 2017
 • This Is Love – Official Music Video by Bhavatharini

  Music composed by Bhavatharini Arranged by Yuvan Shankar raja and Bhavatharini Director – shri venkat(son of shakthisaravanan) Cinematographer – thamizh a...

  Movie NaveenFebruary 15, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook