Connect
To Top

Natpuna Ennanu Theriyuma – Movie Launch & Preview

Natpuna Ennanu Theriyuma

Flickr Album Gallery Powered By: Weblizar

லிப்ரா புரோடக்ஷன்வனிதா பிக்சர்ஸ் தயாரிப்பில்

ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும்

நட்புனா என்னனு தெரியுமா

பிற தொழில்களில் மேன்மையான பதவியில் வகித்தாலும் சினிமாவின் மேல் உள்ள தீராத ஆசையால் தயாரிப்பாளர்களாக ஆனவர்கள் பல பேர். அப்படி தயாரிப்பாளர்களாக உருவானவர்களில் முன்னோடியாய் விளங்குபவர் “லிப்ரா புரோடக்ஷன்ஸ்” ரவீந்தர் சந்திரசேகரன்.

சுட்டகதை, நளனும் நந்தினியும் என இரு வித்தியாசமான படங்களை தயாரித்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்கென ஒரு முத்திரை பதித்து கொண்ட “லிப்ரா புரோடக்ஷன்ஸ்”ரவீந்தர் சந்திரசேகரன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றார்.

“நட்புனா என்னனு தெரியுமா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

முன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியாய் தன் மீது காதல்வயப்பட வைக்கிறான் என்பதனை அனைத்து ரக ரசிகர்களும் குடும்பத்தோடு பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக உருவாகும் படமே “நட்புனா என்னனு தெரியுமா”.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த கவீன் முதன்முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தின் நகைச்சுவைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மொட்டை ராஜேந்திரன், இளவரசு,அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க இவர்களுடன் அருண்ராஜா காமராஜ்,ராஜு, வெங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன்

தயாரிப்பு நிறுவனம் – லிப்ரா புரோடக்ஷன், வனிதா பிக்சர்ஸ்

இயக்கம் – சிவக்குமார்

இசை – தரண்

ஒளிப்பதிவு – யுவாராஜ்

படத்தொகுப்பு – R.நிர்மல்

கலை – மாதவன்

நடனம் – சதிஷ் கிருஷ்ணன்

லைன் புரோட்யுசர் – நாராயணன்

மக்கள் தொடர்பு – நிகில்

More in Movie Launch

 • Vijay starts his next, Murugadoss confirms Deepavali release

  Amid much expectations, the pooja of Vijay’s 62nd film, to be directed by A R Murugadoss, happened on East Coast Road...

  Movie NaveenJanuary 20, 2018
 • MGR’s “Kizhakku Apricavil Raju” movie Launch & News

  “Kizhakku Apricavil Raju” மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில்...

  Movie NaveenJanuary 18, 2018
 • MGR’s ‘Kizhakku Appricavil Raju’, movie launch at Sathya Studios

    Super Star Rajinikanth will be presiding the event the pooja and press meet of Dr K Ganesh.Vels Film International. Prabhu...

  Movie NaveenJanuary 17, 2018
 • Utharavu Maharaja – Dubbing Pooja Stills

  Movie NaveenJanuary 12, 2018
 • பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல்

  பொங்கல் முதல் “ஒரு நிமிஷம் தலை சுத்தும்” – தாதா87 படத்தின் ப்ரத்யேக பாடல் ‘கலை சினிமாஸ்’ பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி),...

  Movie NaveenJanuary 8, 2018
 • வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர்

  வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன்,...

  Movie NaveenJanuary 5, 2018
 • Suriya 36 New Movie Pooja Stills, News & Video

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்   சூர்யா 36  திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள்  இன்று...

  Movie NaveenJanuary 2, 2018
 • Maari 2 – Poojai Stills

  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும்  மாரி 2  பாலாஜி மோகன் இயக்குகிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து...

  Movie NaveenJanuary 1, 2018
 • GMS First Look from tomorrow

  Movie NaveenDecember 31, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook