Connect
To Top

Mahesh Babu in Chennai for A R Murugadoss film for twenty days. 

Mahesh Babu, the reigning Super star in Telugu film Industry has got an enlarging fan community across the linguistic borders too. The handsome actor has now ventured himself in the Tamil Film Industry on joining hands with A R Murugadoss, on a bilingual project that is all set to ignite the commercial hubs of both the languages. This much expected film with a combo of two power houses as Hero and Director commenced the shooting in Hyderabad last month. After a brief breezy spell of shoot in Hyderabad, the unit shifted to Chennai for a major portion of the film. The twenty days of work happened in huge sets specially erected for this film in the out skirts of Chennai.
The Producer Madhu visibly elated over pulling off such a magical combination with Mahesh Babu, Murugadoss, and the celebrated cinematographer Santhosh Sivan says, “The amount of excitement and energy the presence of Mahesh Babu creates in Chennai is astonishing. The star power is enormous. We have shot close to twenty days in Chennai with some major portions covered. We have got the best of combination that will give this film a great avenue to explore the commercial arena to a greater level.”
ஏ ஆர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக – சென்னையில்  மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, மொழி என்னும் எல்லையை தாண்டி எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர். அழகையும், ஆற்றலையும் ஒருசேர பெற்று இருக்கும் மகேஷ் பாபு, தற்போது ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருப்பது மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் பெற்று வரும் இந்த மிக சிறந்த ஹீரோ – இயக்குனர் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பானது, கடந்த மாதம் ஹைதெராபாத்தில் தொடங்கியது . வெற்றிகரமாக படத்தின் சில காட்சிகளை ஹைதராபாத் நகரில் படமாக்கிய படக்குழுவினர், தங்கள்  படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க சென்னையை வந்தடைந்தனர் . இந்த திரைப்படத்திற்காக சென்னைக்கு அருகே  ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை அமைத்து, அதில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபு, முருகதாஸ் மற்றும் ஒளிப்பதிவு மேதை சந்தோஷ் சிவன் என வலுவான கூட்டணியோடு கை கோர்த்து இருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கும்  தயாரிப்பாளர் மது கூறுகையில், “சென்னையில் , தமிழ் ரசிகர்கள் இடையே மகேஷ்  பாபு  ஏற்படுத்தி  இருக்கும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கண்டு  நான் வியந்து போகிறேன். படத்தின் முக்கிய காட்சிகளை ஏறக்குறைய இருபது நாட்கள் நாங்கள் சென்னையில் இருந்து படமாக்கி இருக்கிறோம். வர்த்தக ரீதியாகவும் சரி, ரசிகர்களிடமும் சரி இந்தப் படம்  புதியதொரு சாதனையை படைக்கும்” என்று கூறினார் தயாரிப்பாளர் மது.

More in Kollywood News

  • Popular writer on board for Vijay-Murugadoss film

    The upcoming film of the hit combo of Vijay and A R Murugadoss, which got a kickstart late last week, will...

    Movie NaveenJanuary 23, 2018
  • “Most Memorable Moment in Malaysia” – Devi Sri Prasad

    மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத் விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்....

    Movie NaveenJanuary 23, 2018
  • Suriya’s super shot

    With his fans staging protest against Sun TV after two women anchors of Sun Music channel mocked his height, actor Suriya...

    Movie NaveenJanuary 23, 2018
  • Rajini Mandram to hold organisational polls to elect office-bearers

    V M Sudhakar, administrator of Rajinikanth Makkal Mandram, has said elections will be conducted in democratic manner to the organisations wings...

    Movie NaveenJanuary 22, 2018
  • Vijayakanth demands apology from Vairamuthu

    Actor and DMDK president Vijayakanth is the latest to demand apology from lyricist Vairamuthu for his comments on Goddess Andal. Speaking...

    Movie NaveenJanuary 22, 2018
  • Munthiri Kadu First look poster released by Harish Jayaraj

    மு.களஞ்சியம் இயக்கும் “ முந்திரிக்காடு “ படத்தின் பர்ஸ்ட் லுக்               போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்               ...

    Movie NaveenJanuary 22, 2018
  • Actor Soundararaja –Tamanna Wedding has been Engaged!

    Soundararaja –Tamanna Wedding has been Engaged!  Marriage in May at Madurai.  Actor Soundararaja had been introduced to the Tamil film industry...

    Movie NaveenJanuary 22, 2018
  • Why Kamal producing Vikram-Akshara movie?

    Though it was expected, the announcement from Kamal Haasan on Saturday, that he would produce a film starring Vikram and Akshara...

    Movie NaveenJanuary 22, 2018
  • Dubbing work for Rajinikanth’s Kaala begins in Knack Studios

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி  சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்...

    Movie NaveenJanuary 21, 2018
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook