Connect
To Top

Manobala’s Sathuranga Vettai 2 – Movie Preview

மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில்

அரவிந்த்சாமி – திரிஷா நடிக்கும் 

“சதுரங்கவேட்டை – 2”

2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற படம் “சதுரங்கவேட்டை”.

நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் “சதுரங்கவேட்டை” படத்தில் கூறியிருந்தார்கள்.

முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் “சதுரங்கவேட்டை 2” படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது.

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். 

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும்திரிஷா கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் நாசர்ராதாரவிஸ்ரீமன்பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மனோபாலா

இயக்கம் – N.V.நிர்மல்குமார்

கதைதிரைக்கதைவசனம் – H.வினோத்

ஒளிப்பதிவு – வெங்கடேஷ்

இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி

படத்தொகுப்பு – ராஜா சேதுபதி

பாடல்கள் – அறிவுமதியுகபாரதி

மக்கள் தொடர்பு – நிகில்

 

More in Kollywood News

  • Suriya has issued a legal notice to PETA

    PETA has accused actor Suriya for supporting Jallikattu for publicising his film “Si3” and this news was posted in India. This...

    Movie NaveenJanuary 21, 2017
  • Thaman to compose for Vijay’s next

    Lately, Vijay is apparently experimenting with many music composers. While it was D Imman for ‘Jilla’, Harris Jayaraj scored music for...

    Movie NaveenJanuary 21, 2017
  • Madhavan is shocked and heart broken

    Madhavan said he was heart broken to know that a teenage boy suffered 80 per cent burn injuries when he, along...

    Movie NaveenJanuary 21, 2017
  • What Rajini, Ajith interacted at Nadigar Sangam protest?

    Fans were thrilled on seeing the photographs of Superstar Rajinikanth and Ajith Kumar interacting with each other with a warm smile...

    Movie NaveenJanuary 21, 2017
  • Raghava Lawrence supports students at Merina

    மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில்                               குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக...

    Movie NaveenJanuary 20, 2017
  • Dhanush Statement regarding Jallikattu

    “மாடு போல் உழைப்பான் தமிழன். மாட்டுகாகவும் உழைப்பான் தமிழன்…” – தனுஷ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது....

    Movie NaveenJanuary 20, 2017
  • Puli Murugan Movie Gallery & Preview

                  மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “               150 கோடி வசூல் சாதனை...

    Movie NaveenJanuary 19, 2017
  • Vishal writes letter to P.M.Narendra Modi for Jallikattu

    15th January 2017 Chennai From, Mr.Vishal Krishna Actor, Tamil Nadu Film Industry Chennai – To Shri Narendra Modi ji Hon Prime...

    Movie NaveenJanuary 19, 2017
  • Silent Agitation by Nadigar Sangam on Jan.20th regarding Jullikattu

    வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !! இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு...

    Movie NaveenJanuary 18, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook