Connect
To Top

More in Movie Launch

 • Ramana Communications Presents MGR Movie Launch News & Stills

  ரமணா கம்யூனிகேஷன்ஸ்                              ‘எம். ஜி. ஆர்.’  ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத்தயாரிக்கப் படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே.பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில்கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ. ஆர். தீனதயாளன்,முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி. என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வுநடந்து கொண்டிருக்கிறது. ‘காமராஜ்‘           திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும்  திரைக்கதை வசனம் எழுதுகிறார். படத் தொகுப்பு, எஸ். பி.அகமது, ஏ . எம். எட்வின்  சகாய் ஒளிப்பதிவு செய்ய, ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ. பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார். புரட்சித்  தலைவர் எம். ஜி. ஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தாபிக்சர்ஸ் உரிமையாளர் திரு. சுரேஷ் அவர்கள் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார். இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களைசென்றடைய எம். ஜி. ஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட  விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது. எம். ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின்  டீசர், எம். ஜி. ஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 அன்றுவெளியிடப்படும்.    வரும் ஏப்ரலில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

  Movie NaveenNovember 10, 2017
 •  Two Movie Buffs Production Next Venture titled as “Daavu”

  Creative and catchy titles have their own way to attract the audience. When a director who is known for his unique...

  Movie NaveenNovember 10, 2017
 • ACTOR SURIYA PRESENTS 2D ENTERTAINMENT PRODUCTION NO. 5

                                           KARTHI-PANDIRAJ...

  Movie NaveenNovember 9, 2017
 • Mouna Valai Movie Launch Stills & News

    நடிகர் ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை” படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது, பூஜையின் படங்கள் மற்றும் செய்திகள் https://wetransfer.com/ downloads/ d5e960b42f1ec802a58d052e3d89da 7a20171103050513/ a8d37ffb65f05905d46848570595a8...

  Movie NaveenNovember 3, 2017
 • Director R.Kannan & Actor Atharvaa Untitled Project Press Release

  “Director R.Kannan & Actor Atharvaa Produced by Mr.R Kannan and Mr.MK RamPrasad  on behalf of  Masala Pix and MKRP production” It...

  Movie NaveenOctober 25, 2017
 • Iruttu Araiyil Murattu Kuthu Movie Launch Stills & News

  “ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம்...

  Movie NaveenOctober 8, 2017
 • Bharath’s new movie launch stills & news

  காக்கி உடையில் மிரட்டும் பரத்  லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது....

  Movie NaveenOctober 1, 2017
 • Actor Sai Kumar’s son’s Kaatteri Movie Launch stills & News

  நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர்...

  Movie NaveenSeptember 28, 2017
 • Paris Paris Movie Launch Photos and News

  Mediente Manu Kumaran & Liger Manoj Kesavan Production Ramesh Aravind Directorial Kajal Aggarwal Starring Paris Paris Music By Amit Trivedi Cinematography...

  Movie NaveenSeptember 24, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook